TN Rain: தமிழ்நாட்டில் 23 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: எங்கெல்லாம் தெரியுமா?
தமிழ்நாட்டில் 23 மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவுத்துள்ளது
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 23 மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவுத்துள்ளது.
23 மாவட்டங்கள்:
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல்,ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருப்பத்தூர் ஆகிய 23 மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) September 26, 2022
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால், அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
RMC Chennai (imd.gov.in) வானிலை தொடர்பான கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) September 26, 2022
27.09.2022 மற்றும் 28.09.2022 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான பெய்யக்கூடும் பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு - சென்னை pic.twitter.com/DTLOoy5fp6
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) September 26, 2022
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Realised Maximum Temperature (°C) in the past 24 Hrs and its departure from normal (°C) over Tamilnadu pic.twitter.com/x2KMIGJd0B
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) September 26, 2022
Rains were expected but not this quantum. Trichy and Thanjavur pounded with massive Rains. Delta too got its share.
— Pradeep John (Tamil Nadu Weatherman) (@praddy06) September 26, 2022
Another widespread day awaits. Chennai likely to join the party today or tomorrow. pic.twitter.com/s9Ees2DFGs
morning north Chennai,now many parts of Chennai smashing rain. now this time north Chennai missed. next 4 days good rain possible Chennai. note: September storms powerful, heavy lightning and thunder possible. another round of rain possible night time in Chennai.#chennairains pic.twitter.com/mCMY22zaCe
— abraham weather (@abraham01679523) September 26, 2022