மேலும் அறிய

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு: நாளை மறுநாள் வேட்பு மனுத்தாக்கல்... அக்.12 வாக்கு எண்ணிக்கை...! முழு விபரம் இதோ!

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு.

உச்சநீதிமன்றம் வழங்கிய ஆணைக்கு இணங்க 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் 6.10.2021 மற்றும் 9.10.21 என இரண்டு கட்டமாக தேர்தல்  நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் அறிவித்தார். செய்தியாளர் சந்திப்பில் அவர் அறிவித்தவை இதோ: 

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு.

5 மணி முதல் 6 மணி வரை கொரோனா பாதித்தவர் வாக்கு செலுத்த ஏற்பாடு. 

வேட்புமனு தாக்கல்15.9.21 

வேட்புமனு நிறைவு 22.9.21

வேட்பு மனு பரிசீலனை 23.9.21

வேட்புமனு வாபஸ் 25.9.21

12.10.2021 வாக்கு எண்ணிக்கை 

16.10.2021 வாக்கு எண்ணிக்கை நிறைவு பெறும்

9 மாவட்ட உள்ளாட்சியில் தேர்தல்

  • மனு தாக்கல் தொடக்கம் - செப் 15 
  • வேட்புமனு தாக்கல் நிறைவு - செப் 22 
  • வேட்புமனு ஆய்வு - செப். 23 
  • திரும்ப பெறுதல் - செப். 25 
  • முதல் கட்ட தேர்தல் - அக் 6 
  • 2 வது கட்ட தேர்தல் -  அக். 9 
  • வாக்கு எண்ணிக்கை - அக் 12

-----------

நெல்லை மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகள் விபரம்.

  • மாவட்ட பஞ்சாயத்து தலைவர் - 1
  • மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் -12
  • ஊராட்சி ஒன்றியம் -9
  • ஊராட்சி ஒன்றிய வார்டுகள்-122
  • கிராம ஊராட்சி - 204
  • கிராம ஊராட்சி வார்டு -1731

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலிலை அடிப்படையாக கொண்டு 37, 77,524 ஆண் வாக்காளர்கள் உள்ளனர். 38,81,361 பெண் வாக்காளர்களும் உள்ளனர். முதல்கட்ட வாக்கு பதிவு 7921 வாக்கு பதிவு மையங்களிலும், இரண்டாம் கட்ட வாக்கு பதிவு 6552 வாக்கு சாவடிகளிலும் நடைபெறும். 76,59,720 மொத்த வாக்காளர்கள் உள்ளனர்.  835 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர். தேர்தல் நடத்தை விதிகள் தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் இருந்து 5 கிலோமீட்டர் வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும், தேர்தல் அமைதியாக நடத்த அரசியல் கட்சிகள் ஒத்துழைப்பு தர கோரிக்கை

7.9.2021அன்று கொரோனோ முன்னெச்சரிக்கை குறித்து சுகாதார துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளோம். 9 மாவட்டங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி வழங்க சுகாதார துறைக்கு கோரிக்கை.

மாற்றுத்திறனாளி கள் வாக்களிக்க சாய்வு தளம், சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது கொரோனா காலத்தில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டது. அதில் 13 அத்தியாவசிய பொருட்கள் வைத்திருக்க வேண்டும். அதிர் கையுறைகள், வெப்பமாணி, கிருமிநாசினி போன்றவை இருக்க வேண்டும். 171 தேர்தல் நடத்தும் அலுவலகர்கள் ஈடுபட உள்ளனர். 3,777 உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். மொத்தமாக 1லட்சத்து 10 ஆயிரம் பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். 41,500 வாக்குப்பெட்டிகள் பயன்படுத்தப்பட உள்ளது. தேர்தல் பார்வையாளர்கள் மாவட்டத்திற்கு ஒரு ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு அமைக்கப்பட உள்ளது.கொரோனா காலம் என்பதால் விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் ,பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பார். தேர்தல் பார்வையாளர்கள் மாவட்டத்திற்கு ஒரு ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு அமைக்கப்பட உள்ளது. கொரோனா காலம் என்பதால் விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் ,பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பார். 

தலைப்பு செய்திகள்

Online Property Registration : பத்திர பதிவிற்கு இன்று முதல் நேரில் வர வேண்டாம்.! புது ரூல்ஸ்- என்னென்ன ஆவணங்கள் தேவை.? லிஸ்ட் இதோ..
பத்திர பதிவிற்கு இன்று முதல் நேரில் வர வேண்டாம்.! புது ரூல்ஸ்- என்னென்ன ஆவணங்கள் தேவை.? லிஸ்ட் இதோ..
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
உளுந்தூர்பேட்டையில் விசிக தமிழ் தேசிய எழுச்சி மாநாடு: கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது திரண்ட தொண்டர்கள்!
உளுந்தூர்பேட்டையில் விசிக தமிழ் தேசிய எழுச்சி மாநாடு: கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது திரண்ட தொண்டர்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
Hyundai SUV: அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
Online Property Registration : பத்திர பதிவிற்கு இன்று முதல் நேரில் வர வேண்டாம்.! புது ரூல்ஸ்- என்னென்ன ஆவணங்கள் தேவை.? லிஸ்ட் இதோ..
பத்திர பதிவிற்கு இன்று முதல் நேரில் வர வேண்டாம்.! புது ரூல்ஸ்- என்னென்ன ஆவணங்கள் தேவை.? லிஸ்ட் இதோ..
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
Embed widget