மேலும் அறிய

TN Assembly: ” எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை குறித்து ஈபிஎஸ் கேள்வி எழுப்பினால்”... சபாநாயகர் அப்பாவு கொடுத்த விளக்கம்!

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை குறித்து எடப்பாடி பழனிசாமி தரப்பு பேரவையில் கேள்வி எழுப்பினால், அதற்கான பதில் அழகாக பேரவையில் தரப்படும் என சபாநாயகர் அப்பாவு தகவல் தெரிவித்துள்ளார். 

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை குறித்து எடப்பாடி பழனிசாமி தரப்பு பேரவையில் கேள்வி எழுப்பினால், அதற்கான பதில் அழகாக பேரவையில் தரப்படும் என சபாநாயகர் அப்பாவு தகவல் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய நிலையில், இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகு சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை அளித்த பேட்டியில், “முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, முன்னாள் சட்டமன்ற தலைவர் சேடப்பட்டி முத்தையா உள்பட பல உறுப்பினர்களுக்கு இரங்கற் கூட்டம் நடத்தப்பட்டு அவை ஒத்தி வைக்கப்பட்டது. 

நாளை காலை 10 மணிக்கு மீண்டும் சட்டப்பேரவை கூட்டம் தொடங்கும். அதில், இந்த 2022- 2013 ம் ஆண்டு கூடுதல் செலவீனத்திற்கான வரவு, செலவு திட்டத்தினை நமது மாண்புமிகு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டமன்றத்தில் தாக்கல் செய்வார்கள். அதனை தொடர்ந்து இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கான ஒரு அறிக்கை சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்டு விவாதிக்கப்படும்.  

நாளை மறுநாள் கூடுதல் செலவீனத்திற்கான விவாதம், பதிலுரை, வாக்கெடுப்பு நடைபெறும். தேவைப்பட்டால் ஏதேனும் அரசினர் சட்டமுன்வடிவுகள் கொண்டு வரப்பட்டு விவாதித்து நிறைவேற்றப்படும். நாளை மற்றும் நாளை மறுநாள் புதன்கிழமை வரை பேரவை 2 நாட்களுக்கு நடைபெறும். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு அறிக்கை, ஜெயலலிதா மரண விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் நாளை தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்படும். 

அலுவல் மொழி கூட்டத்தில் ஒரு உறுப்பினராக ஐயா ஓ.பன்னீர் செல்வம் இருப்பதால் அவரது இருக்கையை நீட்டிக்க முடிவு செய்தோம். எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை குறித்து எடப்பாடி பழனிசாமி தரப்பு பேரவையில் கேள்வி எழுப்பினால், அதற்கான பதில் அழகாக பேரவையில் தரப்படும்.” என சபாநாயகர் அப்பாவு தகவல் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Madurai ; தமிழகத்தில் போதை கலாச்சாரம், சட்ட ஒழுங்கு சீர்கேடு: மருத்துவர் சரவணன் வேதனை!
Madurai ; தமிழகத்தில் போதை கலாச்சாரம், சட்ட ஒழுங்கு சீர்கேடு: மருத்துவர் சரவணன் வேதனை!
Assembly Election 2026: ஒரு மாசம்கூட இல்லயே.. கேரளா, பாண்டிச்சேரி, அசாமில் பதறும் அரசியல் கட்சிகள்!
Assembly Election 2026: ஒரு மாசம்கூட இல்லயே.. கேரளா, பாண்டிச்சேரி, அசாமில் பதறும் அரசியல் கட்சிகள்!
” குடும்ப மாண்பு முக்கியம்” - வைகோ பேச்சு! விஜய் குறித்த மறைமுக விமர்சனமா? விலைவாசி உயர்வு, ட்ரம்ப் பற்றி அனல் கக்கிய வைகோ!
” குடும்ப மாண்பு முக்கியம்” - வைகோ பேச்சு! விஜய் குறித்த மறைமுக விமர்சனமா? விலைவாசி உயர்வு, ட்ரம்ப் பற்றி அனல் கக்கிய வைகோ!
விழுப்புரத்தில் அதிரடி 'ஆக்ஷனில்' இறங்கிய தேர்தல் பிரிவு - 49 வாகனங்கள், ஜிபிஎஸ் : கிடுக்கிப்பிடி கண்காணிப்பு
விழுப்புரத்தில் அதிரடி 'ஆக்ஷனில்' இறங்கிய தேர்தல் பிரிவு - 49 வாகனங்கள், ஜிபிஎஸ் : கிடுக்கிப்பிடி கண்காணிப்பு
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election Date 2026: வெளியானது அறிவிப்பு; ஏப்.23 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்.. முடிவு எப்போ? தேதி குறித்த ஆணையம்
TN Election Date 2026: வெளியானது அறிவிப்பு; ஏப்.23 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்.. முடிவு எப்போ? தேதி குறித்த ஆணையம்
Assembly Election 2026: வெளிப்படைத் தன்மையுடன் தேர்தல்; 30-க்கும் மேற்பட்ட முன்னெடுப்புகள்; தேர்தல் ஆணையத்தின் தலையாய முயற்சி
வெளிப்படைத் தன்மையுடன் தேர்தல்; 30-க்கும் மேற்பட்ட முன்னெடுப்புகள்; தேர்தல் ஆணையத்தின் தலையாய முயற்சி
Election Dates 2026: தமிழ்நாடு முதல் அசாம் வரை.. 5 மாநிலங்களுக்கு தேர்தல் எப்போது? முழு தகவல் உள்ளே
Election Dates 2026: தமிழ்நாடு முதல் அசாம் வரை.. 5 மாநிலங்களுக்கு தேர்தல் எப்போது? முழு தகவல் உள்ளே
Puducherry Election Date 2026: புதுச்சேரி தேர்தல் 2026: பரபரப்பு கிளம்பும்! ரங்கசாமி ஆட்சியா? திமுக ஆட்சியா? தேதி அறிவிப்பு!
Puducherry Election Date 2026: புதுச்சேரி தேர்தல் 2026: பரபரப்பு கிளம்பும்! ரங்கசாமி ஆட்சியா? திமுக ஆட்சியா? தேதி அறிவிப்பு!
Election Dates 2026 LIVE: சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு! தமிழகம், மற்ற மாநிலங்கள் உடனடி அப்டேட்!
Election Dates 2026 LIVE: சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு! தமிழகம், மற்ற மாநிலங்கள் உடனடி அப்டேட்!
Trump Vs China Britain: ஹார்முஸ் ஜலசந்தி; Request செய்த அமெரிக்கா; Reject செய்த 2 பெரிய நாடுகள்; பல்பு வாங்கிய ட்ரம்ப்.!
ஹார்முஸ் ஜலசந்தி; Request செய்த அமெரிக்கா; Reject செய்த 2 பெரிய நாடுகள்; பல்பு வாங்கிய ட்ரம்ப்.!
Creta Vs Hyryder EMI Plan: ஹூண்டாய் க்ரெட்டாவா.? டொயோட்டா ஹைரைடரா.? ரூ.50,000 சம்பளம் வாங்குறவங்களுக்கு எது பெஸ்ட்.? EMI.?
ஹூண்டாய் க்ரெட்டாவா.? டொயோட்டா ஹைரைடரா.? ரூ.50,000 சம்பளம் வாங்குறவங்களுக்கு எது பெஸ்ட்.? EMI.?
Netanyahu Dead.? Iran Pledge: கொல்லப்பட்டாரா நெதன்யாகு.? இஸ்ரேல் நடவடிக்கையில் டவுட்.! சூளுரைத்த ஈரான்; நடக்கப்போவது என்ன.?
கொல்லப்பட்டாரா நெதன்யாகு.? இஸ்ரேல் நடவடிக்கையில் டவுட்.! சூளுரைத்த ஈரான்; நடக்கப்போவது என்ன.?
Embed widget