மேலும் அறிய
கேட்டது ரூ.2000 கோடி...கொடுத்துள்ளது எவ்வளவு?; தமிழ்நாட்டின் வெள்ள பாதிப்புக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு.!
TN Flood Relief Fund: வெள்ள பாதிப்பு நிவாரணநிதியாக, முதற்கட்டமாக தமிழ்நாடு மாநிலத்திற்கு, ரூ. 944.80 கோடியை விடுவிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின்
Source : AI , X
ஃபெஞ்சல் புயலால், தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் வெள்ள பாதிப்பால் மிகுந்த பாதிப்புக்குள்ளானது. இந்நிலையில், தமிழ்நாட்டின் வெள்ள நிவாரண நிதியாக தமிழ்நாடு அரசு ரூ. 2000 கோடி நிதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தது.
இந்நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாடு மாநிலத்திற்கு, ரூ. 944.80 கோடியை விடுவிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மேலும், மத்திய ஆய்வுக்கு பிறகு தமிழ்நாட்டிற்கு கூடுதலாக நிதி வழங்கும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















