TN Corona Cases, 5 June: குறையும் கொரோனா பாதிப்பு - தமிழ்நாடு கொரோனா நிலவரம்!

வெளிமாநிலங்களில் இருந்து சாலை வழியாகப் பயணித்து வந்தவர்களில் 4 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதில் ஆந்திராவிலிருந்து வந்தவர்களில் இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு இன்று புதிதாக 21410 கொரோனா பாதிப்புகளைப் பதிவு செய்துள்ளது. இன்று மட்டும் 443 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர் இதில் தனியார் மருத்துவமனையில் இறந்தவர்கள் எண்ணிக்கை 166. 32,472 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ள நிலையில் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,57,463ஆகப் பதிவாகியுள்ளது. மேலும் வெளிமாநிலங்களில் இருந்து சாலை வழியாகப் பயணித்து வந்தவர்களில் 4 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதில் ஆந்திராவிலிருந்து வந்தவர்களில் இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் இரண்டு கோடியே என்பது லட்சத்துக்கும் மேலானவர்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 





Tags: Corona COVID-19 Tamilnadu Pandemic new cases deaths Active cases daily report

தொடர்புடைய செய்திகள்

திருவண்ணாமலை :  குறைந்து வருகிறது கொரோனா தொற்று : தடுப்பூசி நிலவரம் என்ன?

திருவண்ணாமலை : குறைந்து வருகிறது கொரோனா தொற்று : தடுப்பூசி நிலவரம் என்ன?

பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவேண்டும் : ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்..!

பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவேண்டும் : ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்..!

கரூர் : உயிரிழப்பு விகிதம் குறைவதாக சுகாதாரத்துறை தகவல் !

கரூர் : உயிரிழப்பு விகிதம் குறைவதாக சுகாதாரத்துறை தகவல் !

ABP Impact : இருளர் மக்களுக்கான வீடுகள் தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டு : உடனடி நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம்..!

ABP Impact : இருளர் மக்களுக்கான வீடுகள் தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டு : உடனடி நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம்..!

விழுப்புரம்‌ : 372 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று ! 2 பேர் உயிரிழப்பு..!

விழுப்புரம்‌ : 372 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று ! 2 பேர் உயிரிழப்பு..!

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News :தமிழ்நாட்டில் இன்று 15,108 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு

Tamil Nadu Coronavirus LIVE News :தமிழ்நாட்டில் இன்று 15,108 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு

Gold Silver Price Today: குமுதா ஹேப்பி அண்ணாச்சி... தங்கம் விலை குறைந்தது!

Gold Silver Price Today: குமுதா ஹேப்பி அண்ணாச்சி... தங்கம் விலை குறைந்தது!

ஒரிஜினல் ‛சிங்கம் -2 டேனி’ தூத்துக்குடியில் கைது; படத்தில் போன்று நிஜத்திலும் நடந்த சேஸிங்!

ஒரிஜினல் ‛சிங்கம் -2 டேனி’ தூத்துக்குடியில் கைது; படத்தில் போன்று நிஜத்திலும் நடந்த சேஸிங்!

தமிழ் சினிமாவில் பார்வதியை ஒப்பந்தம் செய்ய எதிர்ப்பு; வைரமுத்து விவகாரம் காரணமா?

தமிழ் சினிமாவில் பார்வதியை ஒப்பந்தம் செய்ய எதிர்ப்பு; வைரமுத்து விவகாரம் காரணமா?