TN RAINS: தமிழ்நாட்டில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - எந்த மாவட்டங்கள் தெரியுமா.?
தமிழ்நாட்டில் இன்று 14 மாவட்டங்களில், கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
![TN RAINS: தமிழ்நாட்டில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - எந்த மாவட்டங்கள் தெரியுமா.? Tamil Nadu, 14 districts are likely to receive heavy rainfall today weather report by imd chennai TN RAINS: தமிழ்நாட்டில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - எந்த மாவட்டங்கள் தெரியுமா.?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/23/3c1323d59ed250e6650d618ff7df80301658563952_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
weather report: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி:
தமிழ்நாட்டில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுவை பகுதிகளில் இன்று, கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) July 23, 2022
14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு:
இந்நிலையில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர்,அரியலூர், பெரம்பலூர்,தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) July 23, 2022
சென்னை:
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு - சென்னை pic.twitter.com/9zv9kUKoR3
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) July 23, 2022
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) July 23, 2022
View this post on Instagram
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)