மேலும் அறிய

கரூரில் இரண்டு கல் குவாரிகளின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் - சமூக செயற்பாட்டாளர் முகிலன்

மாவட்ட முழுக்க உள்ள 300க்கும் மேற்பட்ட கல் குவாரிகளுக்கு சட்டப்படி கம்பி வேலி அமைக்காமல் இருக்கும் கல் குவாரிகள் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

கரூர் அருகே தவறான தகவல்களை கொடுத்து அனுமதி பெற்றுள்ள 2 கல் குவாரிகளின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என சமூக செயற்பாட்டாளர் முகிலன் கூறியுள்ளார்.

கரூரில் இரண்டு கல் குவாரிகளின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் - சமூக செயற்பாட்டாளர் முகிலன்

கரூர் மாவட்டம் பரமத்தியை அடுத்த குப்பம் கிராமத்தில் கிரசர் மேடு என்ற இடத்தில் என்.டி சி எனும் பெயரில் 2 கல் குவாரிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனுமதி பெற பல்வேறு தவறான தகவல்களை கொடுத்து அனுமதி பெற்றுள்ளனர். சுமார் 80 கோடி மதிப்பீட்டில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் நீர் சேமிப்பு நிலையம் உள்ளது. அதன் அருகிலேயே கல் குவார் அமைக்கப்பட்டால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அந்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறி தமிழ்நாடு சுற்றுச் சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் தலைமையில் சமூக செயற்பாட்டாளர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

கரூரில் இரண்டு கல் குவாரிகளின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் - சமூக செயற்பாட்டாளர் முகிலன்

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முகிலன், ”கரூர் மாவட்டம் பரமத்தியில் 111 டிகிரி வெப்பம் பதிவாகி வருகிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள சூழ்நிலையிலும் என்.டி.சி கல் குவாரிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த கல்குவாரி அமைச்சர் எ.வ.வேலுவின் பினாமியின் கல்குவாரி என்று சொல்லப்படுகிறது. மாநில சுற்றுச்சூழல் தாக்கல் மதிப்பீட்டு குழுவிற்கும், கனிம வளத்துறை அமைச்சர் துரை முருகனுக்கு பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டு அதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும், சுமார் 350 கோடி மதிப்பீட்டில் 756 கிராமங்களுக்கு செல்லும் தண்ணீர் சேமிப்பு தொட்டியை முதல்வர் திறந்து வைத்த அதே நேரத்தில் இந்த கல் குவாரிகளுக்கான அனுமதியை மாவட்ட நிர்வாகம் அளித்துள்ளது.

கரூரில் இரண்டு கல் குவாரிகளின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் - சமூக செயற்பாட்டாளர் முகிலன்

அதனால் போர்கால அடிப்படையில் இந்த குவாரிகளுக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்தார்.  மேலும், அனுமதி காலம் முடிந்தும் கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. மாவட்ட முழுக்க உள்ள 300க்கும் மேற்பட்ட கல் குவாரிகளுக்கு சட்டப்படி கம்பி வேலி அமைக்காமல் இருக்கும் கல் குவாரிகள் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Saindhavi: 24 வருடங்கள்; இனியும் அப்படிதான்: முன்னாள் கணவர் ஜிவிக்காக குரல் கொடுத்த சைந்தவி!
24 வருடங்கள்; இனியும் அப்படிதான்: முன்னாள் கணவர் ஜிவிக்காக குரல் கொடுத்த சைந்தவி!
Anita Goyal: ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை செதுக்கிய நரேஷ் கோயலின் மனைவி மரணம்!

செந்தில் பாலாஜியை மேற்கோள் காட்டிய வழக்கறிஞர்! சவுக்கின் போலீஸ் கஸ்டடிக்கு ஓகே சொன்ன நீதிமன்றம்!

ICC T20WC: இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! ஸ்காட்லாந்துக்கு ஸ்பான்சர் செய்யும் கர்நாடக அரசின் பால் நிறுவனம் “நந்தினி”

for smartphones
and tablets

வீடியோ

Elephant Video : உறங்கிய குட்டி யானை காவலுக்கு நின்ற யானைகள் இது எங்கள் குடும்பம்Nirmala Sitharaman  : 2 நிமிட கேள்வி..பங்கம்  செய்த இளைஞர்!ஆடிப்போன நிர்மலா!Karthik kumar  : ”நான் அவன் இல்லை”கண்ணீர் மல்க வீடியோ கார்த்திக் உருக்கம்Savukku Shankar : ”மூக்கு நல்லா தான இருக்கு” நாடகமாடிய சவுக்கு? MEDICAL ரிப்போர்ட்டில் அதிர்ச்சி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Saindhavi: 24 வருடங்கள்; இனியும் அப்படிதான்: முன்னாள் கணவர் ஜிவிக்காக குரல் கொடுத்த சைந்தவி!
24 வருடங்கள்; இனியும் அப்படிதான்: முன்னாள் கணவர் ஜிவிக்காக குரல் கொடுத்த சைந்தவி!
Anita Goyal: ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை செதுக்கிய நரேஷ் கோயலின் மனைவி மரணம்!
Anita Goyal: ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை செதுக்கிய நரேஷ் கோயலின் மனைவி மரணம்!
செந்தில் பாலாஜியை மேற்கோள் காட்டிய வழக்கறிஞர்! சவுக்கின் போலீஸ் கஸ்டடிக்கு ஓகே சொன்ன நீதிமன்றம்!
செந்தில் பாலாஜியை மேற்கோள் காட்டிய வழக்கறிஞர்! சவுக்கின் போலீஸ் கஸ்டடிக்கு ஓகே சொன்ன நீதிமன்றம்!
ICC T20WC: இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! ஸ்காட்லாந்துக்கு ஸ்பான்சர் செய்யும் கர்நாடக அரசின் பால் நிறுவனம் “நந்தினி”
ICC T20WC: இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! ஸ்காட்லாந்துக்கு ஸ்பான்சர் செய்யும் கர்நாடக அரசின் பால் நிறுவனம் “நந்தினி”
திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா சரத்குமார் புகார்! என்ன மேட்டர்?

நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

10th 12th Results 2024: குறைந்த தேர்ச்சி பெற்ற 10, பிளஸ் 2 பள்ளி தலைமை ஆசிரியர்கள் சென்னைக்கு அழைப்பு; கல்வித்துறை அதிரடி

Breaking News LIVE: யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ஒருநாள் போலீஸ் காவல்

Embed widget