மேலும் அறிய

“மற்ற 8 பேரும் என்னை கொல்ல முயற்சிக்கின்றனர்” - நீதிபதிக்கு சாத்தான்குளம் கொலைக் குற்றவாளி கடிதம்

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கில் மதுரை மத்திய சிறையில் இருக்கும் முதல் குற்றவாளியான காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் சிறையில் இருக்கும் ஆய்வாளர் ஸ்ரீதர் நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில் சிறையில் தன்னை கொலை செய்ய முயற்சி நடப்பதாக கூறியுள்ளார்.

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கில் மதுரை மத்திய சிறையில் இருக்கும் முதல் குற்றவாளியான காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘சாத்தான்குளம் காவல்நிலையத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸை ஏ2 முதல் ஏ9 வரை குற்றம்சாட்டப்பட்டவர்களே அடித்துக் கொன்றனர். கைதான என்னை தவிர்த்து மற்ற 8 பேருமே இந்த கொலையை செய்தார்கள்.நான் செய்யவில்லை. அந்த 8 பேரும் என்னை கொலை செய்ய முயற்சி செய்து வருகிறார்கள்” என்று கூறியுள்ளார்.

மேலும், கடந்த மார்ச் 26ஆம் தேதி சிறையில் காலை 6.30 மணியளவில் தன்னை தாக்க வந்தார்கள் என்றும், மதுரை நீதிமன்றத்திற்கு அழைத்துச்செல்லும்போதும், வரும்போதும் பிற குற்றவாளிகள் தகாத வார்த்தைகளால் திட்டுகிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்தக் கடிதத்தில் திடுக்கிடும் தகவல்கள் பல வெளியாகியிருப்பதால், இதுதொடர்பாக விசாரணை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

மதுரை திருமங்கலம் முதல் கொல்லம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை... இனி ஈசியான பயணம் !
மதுரை திருமங்கலம் முதல் கொல்லம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை... இனி ஈசியான பயணம் !
திருவண்ணாமலை கோயிலுக்கு வந்த இஸ்லாமியர்! ஆகம விதிகள் மீறப்பட்டதா? தமிழக அரசு பரபரப்பு விளக்கம்
திருவண்ணாமலை கோயிலுக்கு வந்த இஸ்லாமியர்! ஆகம விதிகள் மீறப்பட்டதா? தமிழக அரசு பரபரப்பு விளக்கம்
School Student: 10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு! அக்டோபர் 31 வரை கெடு! அரசு தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு!
School Student: 10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு! அக்டோபர் 31 வரை கெடு! அரசு தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு!
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை காரணமாக நாளை (18.10.202) மதுரை மல்லிகைப் பூ விலை எகிறுமா?
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை காரணமாக நாளை (18.10.202) மதுரை மல்லிகைப் பூ விலை எகிறுமா?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Deva: யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Embed widget