மேலும் அறிய

Pongal Festival 2022: மகிழ்ச்சி பொங்கட்டும்..! மனம் மகிழ பொங்கல் வாழ்த்து கூறிய அரசியல் தலைவர்கள், பிரபலங்கள்!!

பொங்கல் தினமான இன்றைய தினத்தில் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர்

தமிழர் திருநாளான பொங்கல் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலை முதலே பொதுமக்கள் பொங்கலை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். புத்தாடை உடுத்தியும், பொங்கல் பொங்கியும், பொங்கலோ பொங்கல் எனக் கூவி இவ்விழா கொண்டாடப்படுகிறது. நண்பர்களும் உறவினர்களும் வாழ்த்துகளையும் அன்பையும்  பரிமாறி மகிழும் திருநாளாக இருக்கிறது பொங்கல் விழா.  இன்றைய தினத்தில் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர்

தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்,

தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது இனிய தமிழர் திருநாள் - தமிழ் இனநாள் - பொங்கல் மகிழ்நாள் நல்வாழ்த்துகள்! கழக ஆட்சி மலர்ந்து கொண்டாடும் முதல் பொங்கல் திருநாளில் மேலும் மேலும் தமிழ்நாட்டை மேன்மையுறச் செய்யும் ஊக்கத்தைப் பெறுகிறேன். உங்கள் அன்பால் ஊக்கத்தை உழைப்பாய் மாற்றிடுவேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தின் எழுச்சிமிகு கலாசாரத்தின் அடையாளம் பொங்கல் எனபிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Pongal Festival 2022: மகிழ்ச்சி பொங்கட்டும்..! மனம் மகிழ பொங்கல் வாழ்த்து கூறிய அரசியல் தலைவர்கள், பிரபலங்கள்!!

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி குறிப்பிட்டுள்ளார்

அனைவருக்கும் என்னுடைய இனிய பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் என பதிவிட்டுள்ள எம்பி கனிமொழி, வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார்

.

View this post on Instagram
 
A post shared by Dharsha (@dharshagupta)

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Annamalai:
Annamalai: "பா.ஜ.க. பயப்படாது! விஜய் திராவிட சித்தாந்தத்தையே பேசுகிறார்" ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை
Sekar Babu : ”முதல்வரை பற்றி பேச அருகதை இல்லை” ஜெயக்குமாரை விளாசிய சேகர்பாபு

Sabarimalai :  சபரிமலை செல்வோர் கவனத்திற்கு..  கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்

Jai Shah : தொடங்கியது புதிய அத்தியாயம்! ஐசிசியின் தலைவரானார் ஜெய்ஷா..
Jai Shah : தொடங்கியது புதிய அத்தியாயம்! ஐசிசியின் தலைவரானார் ஜெய்ஷா..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கைFengal Cyclone : ”வந்துட்டான்யா! வந்துட்டான்யா!சென்னையை நெருங்கும் புயல் வெளியே வராதீங்க மக்களே!மழைக்கான ஏற்பாடுகள் என்ன? கலெக்டர் கொடுத்த HINT! துண்டு சீட்டில் எழுதிய அமைச்சர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai:
Annamalai: "பா.ஜ.க. பயப்படாது! விஜய் திராவிட சித்தாந்தத்தையே பேசுகிறார்" ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை
Sekar Babu : ”முதல்வரை பற்றி பேச அருகதை இல்லை” ஜெயக்குமாரை விளாசிய சேகர்பாபு
Sekar Babu : ”முதல்வரை பற்றி பேச அருகதை இல்லை” ஜெயக்குமாரை விளாசிய சேகர்பாபு
Sabarimalai :  சபரிமலை செல்வோர் கவனத்திற்கு..  கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்
Sabarimalai : சபரிமலை செல்வோர் கவனத்திற்கு.. கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்
Jai Shah : தொடங்கியது புதிய அத்தியாயம்! ஐசிசியின் தலைவரானார் ஜெய்ஷா..
Jai Shah : தொடங்கியது புதிய அத்தியாயம்! ஐசிசியின் தலைவரானார் ஜெய்ஷா..
Fengal Cyclone:  ஃபெஞ்சல் புயல் எதிரொலி..சேலத்தில் கொட்டித்தீர்த்த மழை! ஓரே நாளில் இவ்வளவு மி.மீ மழையா!

Karthigai Deepam: நெருங்கும் கார்த்திகை தீபம்! களைகட்டும் திருவண்ணாமலை! பரணி தீபம், மகா தீபம் எப்போது?

Donald Trump: டாலருக்கே மாற்றா? 100% வரி வரும் - இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ்  நாடுகளுக்கு மிரட்டல் விடுத்த ட்ரம்ப்

WTC Final: பவுமா பாய்ஸ்னா சும்மாவா! இந்தியா, ஆஸி.க்கு ஆப்பு வைக்கும் தென்னாப்பிரிக்கா?

Embed widget