மேலும் அறிய

கடலூரில் காவலர்களின் '96'... 37 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஒன்று கூடிய ஒரே பேட்ச் காவலர்கள்

'96' படத்தில் வருவது போல ஒன்றாக படித்த மாணவர்கள் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் பேசி ஒன்று கூடுவது போல, 37 வருடங்கள் கழித்து ஒன்றாக பணி புரிந்த காவலர்கள் மீண்டும் ஒன்று கூடினார்

கடலூரில் காவலர்களின் '96', 37 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஒன்று கூடிய ஒரே பேட்ச் காவலர்கள்
 
பொதுவாக பள்ளி கல்லூரிகளில் ஒன்றாக படித்த மாணவர்கள் பள்ளி அல்லது கல்லூரி முடிந்து சில ஆண்டுகள் அல்லது பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றாக படித்த அனைவரும் மீண்டும் ஒன்று கூடி தங்களுடன் படித்த சில காலங்கள் வாழ்ந்த நண்பர்களை மீண்டும் சந்திப்பது வழக்கம், இதனை ரியூனியன் அல்லது அலுமினி எனக் கூறுவார்கள். 
 

கடலூரில் காவலர்களின் '96'... 37 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஒன்று கூடிய ஒரே பேட்ச் காவலர்கள்
 
 
இதேபோல் கடலூர் மாவட்டத்தில் கடந்த 1986ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நாடு சிறப்புக் காவலர் பணியில் சேர்ந்த காவலர்கள் 37 ஆண்டுகள் கழித்து சந்திப்பு நிகழ்ச்சி கடலூரில் நடைபெற்றது இதில் கடலூர் விழுப்புரம், சென்னை, திருச்சி, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் பணிபுரியும் மற்றும் ஓய்வு பெற்ற காவலர்கள் கலந்து கொண்டு தங்களது அன்பை வெளிப்படுத்திய நிகழ்வு அரங்கேறி உள்ளது.
 

கடலூரில் காவலர்களின் '96'... 37 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஒன்று கூடிய ஒரே பேட்ச் காவலர்கள்
 
 
கடலூர் கம்மியம்பேட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் 86-ல் ஒன்றாக பணி புரிந்த காவலர்கள் கலந்து கொண்டனர். அப்பொழுது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட காவலர்கள் முதலில் தங்களோடு பணி புரிந்து பணியின் பொழுது இறந்த மற்றும் ஓய்வு பெற்றபின் இறந்த தங்களது சக நண்பர்களுக்கு அனைவரும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். 
 

கடலூரில் காவலர்களின் '96'... 37 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஒன்று கூடிய ஒரே பேட்ச் காவலர்கள்
 
பின்னர் அவர்கள் பேசுகையில் இவ்வளவு காலம் நாம் பிரிந்து இருந்தோம் என நினைக்கும் பொழுது மனதிற்கு சங்கடமாக உள்ளது, கடந்த ஆண்டுகளில் நம் உருவங்கள் நிறங்கள் என எல்லாம் மாறி இருந்தாலும் 37 வருடங்கள் கழித்து மீண்டும் ஒன்றாக பணி புரிந்த நண்பர்களை ஒன்று சேரக் காண்பது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது, இனிவரும் காலங்களில் வருடா வருடம் இதே போல் நாம் அனைவரும் ஒன்று கூட நண்பர்கள் ஒத்துழைப்பு தந்து வருடா வருடம் இந்த நிகழ்வினை நடத்த வேண்டும் எனவும், 86 க்கு பிறகு ஒன்றாக பணி புரிந்து நம் அனைவருக்கும் திருமணமாகி குழந்தைகள் பெற்று, மருமகள் மருமகன் என கிடைத்து, ஒரு சில பேர் பேரன் பேத்திகள் எடுத்து இருந்தாலும் அந்த எல்லா மகிழ்ச்சியைக் காட்டிலும் இவ்வாறு பழைய நண்பர்கள் ஒன்று சேர்ந்து இருப்பது அதைவிட பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது எனவும் நெகிழுந்து பேசினர். '96' படத்தில் வருவது போல ஒன்றாக படித்த மாணவர்கள் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் பேசி ஒன்று கூடுவது போல, 37 வருடங்கள் கழித்து ஒன்றாக பணி புரிந்த காவலர்கள் மீண்டும் ஒன்று கூடிய அந்த நிகழ்வு காண்போர் அனைவருக்கும் மகிழ்ச்சியை அளித்தது.

தலைப்பு செய்திகள்

"நானும் தலைவர் தான்!" - விசிக மாநாட்டு கூரையின் உச்சிக்கு சென்று போன் பேசியபடி தொண்டர்களுக்கு கை காட்டிய நபர்!
விசிக மாநாட்டு மேடையில் திருமாவளவனுக்கு மூச்சுத்திணறல்.. உரையை பாதியிலேயே முடித்தார் திருமாவளவன்!
விசிக மாநாட்டு மேடையில் திருமாவளவனுக்கு மூச்சுத்திணறல்.. உரையை பாதியிலேயே முடித்தார் திருமாவளவன்!
மேடை உடைப்பு... தகர ஷீட் கிழிப்பு... உளுந்தூர்பேட்டை விசிக மாநாட்டில் நிலைகுலைந்த பாதுகாப்பு!
மேடை உடைப்பு... தகர ஷீட் கிழிப்பு... உளுந்தூர்பேட்டை விசிக மாநாட்டில் நிலைகுலைந்த பாதுகாப்பு!
அரசு வேலை என கூறி 3.80 லட்சம் பணம்பெற்று போலியான நேர்காணல்.. பெண் அதிகாரியின் கணவர் செய்த தில்லு முல்லு !
அரசு வேலை என கூறி 3.80 லட்சம் பணம்பெற்று போலியான நேர்காணல்.. பெண் அதிகாரியின் கணவர் செய்த தில்லு முல்லு !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget