மேலும் அறிய

"உங்களுடன் ஸ்டாலின்" திட்டம் - ராமதாஸின் ரியாக்ஷன் என்ன?

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மூலம் பொதுமக்கள் குறைகளை மனுக்களாக பெறுவது நல்லதுதான். ஆனால் 6 மாதத்திற்கு முன் இது துவங்கி இருக்க வேண்டும் - மருத்துவர் ராமதாஸ்

விழுப்புரம்: ஸ்டாலின் திட்டம் மூலம் பொதுமக்கள் குறைகளை மனுக்களாக பெறுவது நல்லது தான் ஆனால் இது 6 மாதத்திற்கு முன் இது துவங்கி இருக்க வேண்டும் என்றும் 1330 குறளை மீறி ஆளுநர் மாளிகை வழங்கிய கேடயத்தில் 1331 வது எழுதுயிருக்கிளார்களா என்பது நல்ல வேடிக்கைதான் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், கடந்த ஆண்டுகளை விட மழைப்பொழிவு இந்தாண்டு அதிகம் என்ற தகவல் உள்ளதாலும், மழை காலம் நெருங்குவதால் நீர் வழி தடங்களில் உள்ள ஷட்டர் பழுதாகி கிடைப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு அரசு பராமரிப்பில் 90 அணைகள் உள்ளன. பராமரிப்பு சரியாக இல்லாததல் மழை பொழிவின் போது ஆபத்தில் தள்ளிவிடும் தாமிரபரணி ஆற்றின் கட்டமைப்பு சேதமடைந்துள்ளது. தமிழகம் முழுவதும் ஷட்டர்கள், சங்கிலிகள், ரப்பர்கள் பழுதடைந்துள்ளதால் வட கிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன் சரி செய்துவிட்டதால் பெரிய இழப்பிலிருந்து தப்பிக்கலாம் சேதமடைந்துள்ளதை சீரமைக்க ஆயிரம் கோடி ரூபாய் தாமதிக்காமல் விடுவிக்க வேண்டும் என கூறினார்.

திருப்புவனம் அஜீத் மரண வழக்கில் காவல் துறையின் செயல்பாடுகளுக்கு நீதித்துறை அதிருப்தி தெரிவித்து கொண்டு தான் இருக்கிறது. காவல் துறை தனது போக்குகளை மாற்றி கொள்ள வேண்டும் சென்னை காவல் துறையை நீதியரசர் வேல்முருகன் எச்சரிக்கை செய்துள்ளார். சூளைமேட்டில் 92 சவரன் நகை கொள்ளை போன வழக்கில் 8 ஆண்டுகளாக காவல்துறையினர் தூங்கி கொண்டிருந்ததை நீதியரசர் கண்டித்ததுடன் கடமை தவறும் அதிகாரிகளை நீதித்துறை களையும் என நீதித்துறை நீதியரசர் எச்சரித்துள்ளார். காவல் துறையினருக்கு யோகா, மன, உடற்பயிற்சி செய்த பிறகு தவறிழைக்கிறார்கள் என்றால் அவர்கள் காவல் துறை பணிக்கே தேவையில்லை, சென்னையில் விம்கோ நகரில் ரயில் சிறைபிடிப்பு தான் நடக்கிறது புறநகர் ரயில்கள் எண்ணிக்கையை அதிகரிக்க கூறியும் ரயிலை சிறைபிடிக்கும் போரட்டத்தினை மக்கள் நடத்தியுள்ளனர். இது ரயில்வே துறையினரின் மெத்தனபோக்கை காட்டுகிறது. ரயில்வே துறையில் வடமாநிலத்தவர்கள் நியமிக்கபட்டுள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வட மாநிலத்தவரை பணியில் நியமித்துள்ளதால் விபத்து மற்றும் காலதாமதம் பரிசாக கிடைக்கிறது. இதனால் மத்திய அரசு கவனம் செலுத்தி மக்கள் குறைகளை தீர்க்க வேண்டும் , கும்பிடிபூண்டி அருகே ஆயில் ரயிலில் ஏற்றி சென்ற எரிந்ததால் அப்பகுதியில் வசிக்கும் இருளர் சமூக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவ முகாம் அமைக்க வேண்டும் என வலியுறித்தினார். சென்னையில் 3 வயது குழந்தை காய்ச்சலால் உயிரிழ்ந்துள்ளார். அருகிலுள்ள மாநிலத்தில் நிபா காய்ச்சல் அதிகரித்துள்ளதால் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மூலம் பொதுமக்கள் குறைகளை மனுக்களாக பெறுவது நல்லது தான் ஆனால் 6 மாதத்திற்கு முன் இது துவங்கி இருக்க வேண்டும்.

நான்கு மணி நேரத்தில் முதலமைச்சர் முகாமில் பெண்ணின் குறை தீர்க்கப்படுகிறது என்றால் அது பெருமை இல்லை சிறுமை தான், மருத்துவர்களுக்கான விழாவில் திருக்குறளில் இல்லாத ஒரு திருக்குறளை ஆளுநர் கேடயத்தில் வழங்கியது குறித்த கேள்விக்கு பதிலளித்த ராமதாஸ் 1330 குறளை மீறி 1331 வது எழுதுயிருக்கிளார்களா நல்ல வேடிக்கைதான் என கூறினார்.

பாமக தேர்தல் களத்தில் தான் இருக்கிருபதாகவும், மகளிர் மாநாட்டிற்கான துண்டு பிரசுரத்தில் அன்புமணி பெயர் படம் இல்லை என்ற கேள்விக்கு கட்சி விளம்பரத்தில் வரும், வரலாம் என்றும் அழைப்பு விடுக்கப்படும் அவர் வரலாம் வராமலும் போகலாம் என தெரிவித்தார். ஒட்டு கேட்பு கருவி தொடர்பாக விசாரனை நடைபெற்று வருகிறது ஒட்டு கேட்கும் கருவி யார் வைத்தார்கள் யார் சொல்லி வைத்தார்கள் என விசாரனை நடைபெறுவதால் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் அம்பலத்திற்கு வரும் என தெரிவித்தார். விசாரனை செய்தது சைபர் கிராமா என்ற கேள்விக்கு தமிழகத்தில் சைபர் கிரைம் சைபராகி இப்பொழுது மைனசுக்கு போய் விட்டார்கள் தமிழநாட்டில் சைபர் கிரைம் என்ற அமைப்பு இருக்கிற மாதிரி தெரியலையே என கூறினார். அன்புமனி விழுப்புரத்தில் 10.5 சதவிகிதம் வழங்க நடவடிக்கை எடுக்காத திமுக அரசை கண்டித்து நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்வது குறித்து போக போக தெரியும் என பாடலாக பாடி தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

வாடகை வீட்டில் சிக்கலா ? இனி கவலை வேண்டாம்..தமிழக அரசு எடுக்கப் போகும் அதிரடி முடிவு
வாடகை வீட்டில் சிக்கலா ? இனி கவலை வேண்டாம்..தமிழக அரசு எடுக்கப் போகும் அதிரடி முடிவு
ரேஷன் அட்டைதாரர்களுக்கு எச்சரிக்கை: ஆதார் இணைக்காவிட்டால் மாதாந்திர மானியம் நிறுத்தம்!
ரேஷன் அட்டைதாரர்களுக்கு எச்சரிக்கை: ஆதார் இணைக்காவிட்டால் மாதாந்திர மானியம் நிறுத்தம்!
புதுச்சேரியில் கல்லூரி மாணவர்களுக்கு விரைவில் இலவசப் பேருந்து சேவை - அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு!
புதுச்சேரியில் கல்லூரி மாணவர்களுக்கு விரைவில் இலவசப் பேருந்து சேவை - அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு!
மெட்ரோவுக்கு மேலே பிரம்மாண்ட பாலம்... நடுவில் இப்படி ஒரு பிரச்னையா? அதிகாரிகளின் அதிரடி பிளான்!
மெட்ரோவுக்கு மேலே பிரம்மாண்ட பாலம்... நடுவில் இப்படி ஒரு பிரச்னையா? அதிகாரிகளின் அதிரடி பிளான்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
Hybrid SUV: இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
Embed widget