மேலும் அறிய

கரூரில் கொட்டும் மழையில் தார் சாலை அமைக்கும் பணியில் பணியாளர்கள் - கேள்வி எழுப்பிய மக்கள்

கரூர் மாவட்டத்தில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது, மாயனூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. நெடுஞ்சாலைஒப்பந்ததாரர் தார் சாலை அமைக்கும் பணி ஈடுபட்டு வந்தனர்.

குளித்தலை அருகே மாயனூரில் கொட்டும் மழையிலும் நெடுஞ்சாலையில் தார் சாலை அமைக்கும் பணியில் நெடுஞ்சாலை ஒப்பந்த பணியாளர்கள் ஈடுபட்டனர்.

கரூரில் கொட்டும் மழையில் தார் சாலை அமைக்கும் பணியில் பணியாளர்கள் - கேள்வி எழுப்பிய மக்கள்

கரூர் மாவட்டத்தில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது, இந்த நிலையில் மாலையில் திடீரென்று கனமழை பெய்ய தொடங்கியது. குளித்தலை, லாலாபேட்டை, கிருஷ்ணராயபுரம், மாயனூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. இந்த நிலையில் திருச்சி கரூர் - தேசிய நெடுஞ்சாலை மாயனூர் பகுதியில் தார் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பலத்த மழை பெய்து வந்தது. மழையையும் பொருட்படுத்தாமல் நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்கள் தார் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

கரூரில் கொட்டும் மழையில் தார் சாலை அமைக்கும் பணியில் பணியாளர்கள் - கேள்வி எழுப்பிய மக்கள்

மழையில் நனைந்தவாறு தார் சாலையில் அமைத்து வந்ததை பார்த்த, பொதுமக்கள் மழையில் தார்சாலை அமைத்தால் எப்படி நிற்கும் என்று கேள்வி எழுப்பியவாறு சென்றனர்.

தார் சாலை அமைக்கும் ஊழியர்கள், பொதுமக்கள் செல்போனில் படம் எடுப்பதை பார்த்தபோது பணி செய்யாமல் அங்கிருந்து ஓடி விட்டனர்.  மேலும் இதனால் கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கரூர் மாவட்டத்தில் லேசான சாரல் மழை

கரூர் மாவட்டம் முழுவதும் நேற்று இரவு எட்டு மணி அளவில் சாரல் மழை பெய்தது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி இரண்டு மாதங்கள் முடிவடைந்துள்ளது. டிசம்பர் மாதம் மட்டுமே உள்ளது அக்டோபர் முதல் டிசம்பர் வரை பெய்யும் மழை தான் ஆண்டு சராசரி மலை அளவில் எட்ட உதவி வருகிறது. அக்டோபர் மாதத்தில் குறிப்பிட்ட அளவில் மழை பெய்தது. நவம்பர் மாதம் 11-ம் தேதி அன்றுதான் மாவட்டம் முழுவதும் விடாது மழை பெய்தது அதற்குப் பிறகு கரூர் மாவட்டத்தில் குறிப்பிட்ட தக்க அளவு மழை பெய்யவில்லை. 

மாறாக அதிகாலை நேரங்களில் அதிக அளவு பனிப்பொழிவின் தாக்கம் தான் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று இரவு எட்டு மணி அளவில் இடி மின்னலுடன் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக லேசான அளவில் சாரல் மழை பெய்தது. மாதத்தின் துவக்க நாளில் மழை பெய்த நிலையில் இந்த மாதம் முழுவதும் ஓரளவு நல்ல மழை வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் எதிர்நோக்கி உள்ளனர. அதனை வலியுறுத்துவது போல நேற்று இரவு சாரல் மழை பெய்துள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை

Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு

காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற காதலன்.. சற்று நேரத்தில் காதலிக்கு நேர்ந்த கதி!

அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!

ABP Premium

வீடியோ

Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற காதலன்.. சற்று நேரத்தில் காதலிக்கு நேர்ந்த கதி!
காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற காதலன்.. சற்று நேரத்தில் காதலிக்கு நேர்ந்த கதி!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!

ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..

திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..

மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?

Embed widget