மேலும் அறிய
Advertisement
மக்களுக்கு பயன் தராத திமுகவின் ஓராண்டு ஆட்சி - ஓபிஎஸ் விமர்சனம்
பலவற்றில் திமுக அரசின் அணுகுமுறையை கண்டு மக்கள் முகம் சுளிக்க ஆரம்பித்துவிட்டார்கள் - ஓபிஎஸ்
தமிழ்நாட்டு மக்களுக்கு பயன் தராத துன்பங்கள் நிறைந்த துயரமான ஆட்சி திமுகவின் ஓராண்டு ஆட்சி என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார். பலவற்றில் திமுக அரசின் அணுகுமுறையை கண்டு மக்கள் முகம் சுளிக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்றும், பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் பூரண மதுவிலக்கு குறித்து திமுக பேசாததால் மக்கள் அதிர்ச்சி அடைந்திருப்பதாகவும் ஓபிஎஸ் கூறியுள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிப் பொறுப்பிற்கு வந்து இன்றுடன் ஓராண்டாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
சென்னை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion