மேலும் அறிய
Advertisement
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Nuclear mine in Kanyakumari: மோனசைட் உள்ளிட்ட கதிரியக்க தனிமங்கள் கன்னியாகுமரியில் இருப்பதாக கூறப்படும் நிலையில், அணுக் கனிம சுரங்கத்தை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிள்ளியூர் பகுதியில் 5 கிராமங்களில் 1,444 ஹெக்டேர் பரப்பில் அணுக்கனிங்களை தோண்டியடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் சுரங்கத்தை அமைக்கும் முன், அக்டோபர் 1 ஆம் தேதி அதற்கான கருத்துக் கேட்பு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
கிரிக்கெட்
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion