மேலும் அறிய

போராடும் மக்களை சந்திக்க கூடாது என விஜயை கூற முடியாது - எம்பி ஜோதிமணி

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்திற்கு போராடும் மக்களுடன் உட்கார்ந்து பேசி யாருக்கும் பாதிப்பில்லாமல் வளர்ச்சி திட்டத்தை நிறைவேற்றுவது தான் ஒரு அரசின் கடமை. அதையே தமிழக அரசும் செய்கிறது.

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராடும் மக்களை சந்திக்க செல்லக்கூடாது என விஜய்யை கூற முடியாது. அது சரி என புரிந்துதான், விஜய் அங்கு செல்ல தமிழக அரசே அனுமதி கொடுத்துள்ளது என கரூரில் எம்.பி ஜோதிமணி பேட்டியளித்தார்.

கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் (DISHA), கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

போராடும் மக்களை சந்திக்க கூடாது என விஜயை கூற முடியாது - எம்பி ஜோதிமணி

அதனைத் தொடர்ந்து எம்.பி ஜோதிமணி சந்தித்தார், ஈரோடு இடைத்தேர்தல் மட்டுமல்ல வருகின்ற சட்டமன்ற தேர்தலிலும், தமிழ்நாட்டை பொறுத்த வரைக்கும் திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான இந்தியா கூட்டணி வெற்றி பெறும். தோற்று விடுவோம் என்ற பயத்தில் இடை தேர்தலில் நிற்காமல் போகலாம். நாளையும் தோற்க தான் போகிறீர்கள். அதற்காக சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிடாமல் போவீர்களா என  அதிமுக, பாஜகவை பார்த்து கேட்கிறேன்.

போராடும் மக்களை சந்திக்க கூடாது என விஜயை கூற முடியாது - எம்பி ஜோதிமணி

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்திற்கு பின் கண்ணீரும், வலியும், வேதனையும் இருப்பதை தமிழக அரசு  புரிந்து கொள்ளும். போராடும் மக்களுடன் உட்கார்ந்து பேசி யாருக்கும் பாதிப்பில்லாமல் வளர்ச்சி திட்டத்தை நிறைவேற்றுவது தான் ஒரு அரசின் கடமை. அதையே தமிழக அரசும் செய்கிறது. மக்களுக்கும், அரசுக்கும் இடையே விரைவில் புரிந்துணர்வு ஏற்படும். 

போராடும் மக்களை சந்திக்க கூடாது என விஜயை கூற முடியாது - எம்பி ஜோதிமணி

போராடும் மக்களை சந்திக்க செல்லக்கூடாது என விஜய்யை கூற முடியாது. அது சரியே என புரிந்து கொண்டு தான், விஜய் அங்கு செல்ல தமிழக அரசே அனுமதி கொடுத்துள்ளது. ஆனால் இது தேர்தல் காலம் இந்த நேரத்தில் புதிதாக அரசியல் கட்சியை தொடங்கியுள்ள விஜய் இந்த விஷயத்தை ஒரு மலிவான அரசியல் யுக்தியாக இதை பயன்படுத்தக் கூடாது என்பதுதான் என்னுடைய கருத்து என்றார்.

தலைப்பு செய்திகள்

TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
உளுந்தூர்பேட்டையில் விசிக தமிழ் தேசிய எழுச்சி மாநாடு: கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது திரண்ட தொண்டர்கள்!
உளுந்தூர்பேட்டையில் விசிக தமிழ் தேசிய எழுச்சி மாநாடு: கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது திரண்ட தொண்டர்கள்!
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
Car Price Hike: Swift முதல் Victoris வரை..19 கார்களின் விலையை தடாலடியாக உயர்த்திய மாருதி சுசுகி! எந்த வண்டிக்கு எவ்ளோ?
Car Price Hike: Swift முதல் Victoris வரை..19 கார்களின் விலையை தடாலடியாக உயர்த்திய மாருதி சுசுகி! எந்த வண்டிக்கு எவ்ளோ?
ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 530 கி.மீ ரேஞ்ச்; MG Hector Tomahawk காரில் இவ்ளோ சிறப்பம்சங்களா?
ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 530 கி.மீ ரேஞ்ச்; MG Hector Tomahawk காரில் இவ்ளோ சிறப்பம்சங்களா?
Embed widget