மேலும் அறிய

Minister Ponmudi: திமுக பதவியில்‌ நீடிக்க தகுதியில்லாதவர்‌ எப்படி அமைச்சர்‌ பதவியில்‌ இருக்க முடியும்‌?- விளாசித் தள்ளிய வானதி!

திமுக துணைப்‌ பொதுச்செயலாளர்‌ பதவியில்‌ நீடிக்க தகுதியற்ற ஒருவர்‌, எப்படி அமைச்சர்‌ பதவியில்‌ இருக்க முடியும்‌?- வானதி சீனிவாசன்.

பொன்முடியை அமைச்சர்‌ பதவியிலிருந்து உடனே நீக்க வேண்டும் என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் சாடியுள்ளார். 

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

’’பொன்முடி மீது சட்ட நடவடிக்கை எடுக்காமல்‌, கட்சிப்‌ பதவியில்‌ இருந்து மட்டும்‌ நீக்கி கண் துடைப்பு நாடகம்‌ நடத்துவதை ஏற்க முடியாது.

விழுப்புரத்தில்‌ நடைபெற்ற தந்‌தை பெரியார்‌ திராவிடர்‌ கழக நிகழ்ச்சியில்‌ பேசிய, திமுக துணைப்‌ பொதுச்செயலாளரும்‌, வனத்துறை அமைச்சருமான க.பொன்முடி, விலைமாதர்‌ - வாடிக்கையாளர்‌ இடையே நடந்த உரையாடலை, இந்து மதத்தின்‌ சைவ, வைணவத்தின்‌ புனிதச்‌ சின்னங்களுடன்‌ ஒப்பிட்டு, அறுவெறுக்கத்தக்க வகையில்‌ பேசியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அமைச்சர்‌ பொன்முடி பேசியதை வெளியில்‌ சொல்ல முடியாத அளவுக்கு மிக கேவலமாகப்‌ பேசியுள்ளார்‌. இது கடும்‌ கண்டனத்குற்குரியது.

எந்தப்‌ பதவி வகிக்கவும்‌ தகுதி அற்றவர்‌

இந்த அளவுக்கு தரம்‌ தாழ்ந்து பேசிய பொன்முடி, எந்தப்‌ பதவி வகிக்கவும்‌ தகுதி அற்றவர்‌. ஆனால்‌, அவரை அமைச்சர்‌ பதவியிலிருந்து நீக்காமல்‌, திமுக துணைப்‌ பொதுச்செயலாளர்‌ பதவியிலிருந்து மட்டும்‌ நீக்கி, தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற நினைக்கிறார்‌ முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌.

திமுக துணைப்‌ பொதுச்செயலாளர்‌ பதவியில்‌ நீடிக்க தகுதியற்ற ஒருவர்‌, எப்படி அமைச்சர்‌ பதவியில்‌ இருக்க முடியும்‌? எனவே, பொன்முடியை வனத்துறை அமைச்சர்‌ பதவியில்‌ இருந்து உடனே நீக்க வேண்டும்‌.

கட்சியில் இருந்தே நீக்க வேண்டும்

அமைச்சர்‌ பொன்முடி‌ பேசியது குறித்து முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ உண்மையிலேயே வருத்தப்பட்டால்‌, அவரை கட்சியிலிருந்தே நீக்க வேண்டும்.

பெண்களையும்‌, இந்து மதத்தையும்‌ அவமானப்படுத்திய அமைச்சர்‌ பொன்முடி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்‌. அதற்குப்‌ பதிலாக பொன்முடியை கட்சிப்‌ பதவியில் இருந்து மட்டும்‌ நீக்கி கண்துடைப்பு நாடகம்‌ நடத்துவதை ஏற்க முடியாது’’ என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பொற்கொடி உயிருக்கு ஆபத்து..? குரல் கொடுத்த திருமாவளவன்! பரபரப்பை கிளப்பிய அரசியல் களம்!
பொற்கொடி உயிருக்கு ஆபத்து..? குரல் கொடுத்த திருமாவளவன்! பரபரப்பை கிளப்பிய அரசியல் களம்!
Stalin Slams EPS: “சங்கியாகவே மாறிவிட்டார் பழனிசாமி, தமிழ்நாட்டை விற்றுவிடுவார்“ இபிஎஸ்-ஐ விளாசிய ஸ்டாலின்
“சங்கியாகவே மாறிவிட்டார் பழனிசாமி, தமிழ்நாட்டை விற்றுவிடுவார்“ இபிஎஸ்-ஐ விளாசிய ஸ்டாலின்
75 ஆண்டுகால காத்திருப்பு முடிந்தது! வல்லக்கோட்டை முருகன் கோயிலில் அரங்கேறிய பிரம்மாண்ட அதிசயம்!
75 ஆண்டுகால காத்திருப்பு முடிந்தது! வல்லக்கோட்டை முருகன் கோயிலில் அரங்கேறிய பிரம்மாண்ட அதிசயம்!
Income Tax Changes: ஏப்ரல் 1ம் தேதி முதல் சம்பள உயர்வு! யாருக்கெல்லாம் தெரியுமா?
Income Tax Changes: ஏப்ரல் 1ம் தேதி முதல் சம்பள உயர்வு! யாருக்கெல்லாம் தெரியுமா?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Anna University Issue | ’’நள்ளிரவில் ஆபாச SMS’’பேராசிரியரின் லீலைகள்அண்ணா பல்கலை. மாணவி பகீர்!
PTR Palanivel Thiagarajan | புதிய நீதிக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கிய ADMK? PTR-க்கு யார் போட்டி?
Mayor Priya election | மேயர் பிரியாவுக்கு சீட்? திருவிக நகரில் போட்டியா! திமுக தலைமை MASTERPLAN
Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs VCK: ஆளூர் ஷாநாவாஸுக்கு சீட் கொடுக்காதது ஏன்? அவசரகதியில் வேட்பாளர் தேர்வு- ஓபனாக போட்டுடைத்த திருமா
DMK vs VCK: ஆளூர் ஷாநாவாஸுக்கு சீட் கொடுக்காதது ஏன்? அவசரகதியில் வேட்பாளர் தேர்வு- ஓபனாக போட்டுடைத்த திருமா
Stalin Slams EPS: “சங்கியாகவே மாறிவிட்டார் பழனிசாமி, தமிழ்நாட்டை விற்றுவிடுவார்“ இபிஎஸ்-ஐ விளாசிய ஸ்டாலின்
“சங்கியாகவே மாறிவிட்டார் பழனிசாமி, தமிழ்நாட்டை விற்றுவிடுவார்“ இபிஎஸ்-ஐ விளாசிய ஸ்டாலின்
GOLD SILVER RATE Apr.1: ஏப்ரல் 1-ம் தேதியே பேரதிர்ச்சி கொடுத்த தங்கம், வெள்ளி; இவ்வளவு உயர்வா.? தற்போது விலை என்ன.?
ஏப்ரல் 1-ம் தேதியே பேரதிர்ச்சி கொடுத்த தங்கம், வெள்ளி; இவ்வளவு உயர்வா.? தற்போது விலை என்ன.?
Income Tax Changes: ஏப்ரல் 1ம் தேதி முதல் சம்பள உயர்வு! யாருக்கெல்லாம் தெரியுமா?
Income Tax Changes: ஏப்ரல் 1ம் தேதி முதல் சம்பள உயர்வு! யாருக்கெல்லாம் தெரியுமா?
Trichy KN Nehru Speech: “ஆணையிடுங்கள் ஸ்டாலின்“; திருச்சியில் 9 தொகுதிகளிலும் திமுக வெல்லும்; சபதமெடுத்த கே.என். நேரு
“ஆணையிடுங்கள் ஸ்டாலின்“; திருச்சியில் 9 தொகுதிகளிலும் திமுக வெல்லும்; சபதமெடுத்த கே.என். நேரு
Trump Iran War Hormuz: “தைரியம் இருந்தா நீங்களே போய் எண்ணெய் எடுத்துக்கோங்க“; பிரிட்டனை பொளந்துகட்டிய ட்ரம்ப்
“தைரியம் இருந்தா நீங்களே போய் எண்ணெய் எடுத்துக்கோங்க“; பிரிட்டனை பொளந்துகட்டிய ட்ரம்ப்
Vinfast Limo Green: போட்டிக்கு நான் ரெடி.! மலிவு விலை, அதிக ரேஞ்ச்; வருகிறது வின்ஃபாஸ்ட்டின் 7 சீட்டர் மின்சார MPV
போட்டிக்கு நான் ரெடி.! மலிவு விலை, அதிக ரேஞ்ச்; வருகிறது வின்ஃபாஸ்ட்டின் 7 சீட்டர் மின்சார MPV
Cylinder Price Hike: ஒரு பக்கம் தட்டுப்பாடு.. மறுபக்கம் உயர்ந்த சிலிண்டர் விலை.. ஷாக்கான பொதுமக்கள்!
Cylinder Price Hike: ஒரு பக்கம் தட்டுப்பாடு.. மறுபக்கம் உயர்ந்த சிலிண்டர் விலை.. ஷாக்கான பொதுமக்கள்!
Embed widget