மேலும் அறிய
Metro Three Minutes : அதிரடி அறிவிப்பு.. 3 நிமிடத்திற்கு ஒரு ரயில் - மெட்ரோ நிர்வாகம் முடிவு...!
சென்னையில் 3 நிமிடத்துக்கு ஒருமுறை மெட்ரோ ரயில்களை இயக்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

மாதிரிப்படம்
சென்னையில் 3 நிமிடத்துக்கு ஒருமுறை மெட்ரோ ரயில்களை இயக்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மெட்ரோ ரயிலை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் சேவையை விரைவுபடுத்த இந்த முடிவு மேற்கொள்ள பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, வண்ணாரப்பேட்டை முதல் ஆலந்தூர் வரை ஒவ்வொரு 3 நிமிடத்திற்கு ரயில் இயக்கவும், சில நாட்களாக சோதனை ஓட்டம் நடக்கும் நிலையில் விரைவில் முழுமையாக அமல்படுத்தவும் மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
உலகம்
ஆட்டோ
Advertisement
Advertisement