மேலும் அறிய

Melma SIPCOT : மேல்மா கிராமத்தில் சிப்காட்.! நில எடுப்பு அறிவிப்பு ரத்து.. விஜய் அரசு அதிரடி - குஷியில் கிராம மக்கள்

Melma SIPCOT : திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் வட்டம், மேல்மா கிராமத்தில் நில எடுப்பு செய்ய தமிழ்நாடு தொழிலியல் நோக்கங்களுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்ட நிலையில் அந்த அறிவிப்பை தவெக அரசு திரும்ப பெற்றுள்ளது.

மேல்மா கிராமத்தில் சிப்காட்

தமிழகத்தின் தொழில் வளர்சிக்காக பல திட்டங்களை அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சிப்கார் தொழிற்பேட்டை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக  மேல்மா உட்பட 11 கிராமங்களில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களை தமிழ்நாடு அரசு கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டது. இதற்கு அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் தான் நிலம் எடுப்பு தொடர்பான தவெக அரசு அரசாரணை வெளியிட்டது. இதனையடுத்து தவெக அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்கள் அறிவித்தனர். 

நிலைப்பாட்டை மாற்றிய தவெக அரசு

இது தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் வெளியிட்டிருந்த அறிக்கையில்,  த.வெ.க. அரசு செய்யாறு தொழிற் பூங்கா திட்டத்துக்காக மேல்மா கிராமத்தில் 22 எக்டேர் புன்செய் நிலம் கையகப்படுத்துவதற்கான நோட்டீஸ் வெளியிட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. த.வெ.க. அரசு மேல்மாவில் போராடும் மக்களுக்கு ஆதரவாக இருப்பதாகச் சொல்லியிருந்தது. 2025 ஜூலை மாதம் நடந்த த.வெ.க. செயற்குழு கூட்டத்தில் மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது.

விவசாயிகள் மீது குண்டாஸ் போட்டதை கண்டித்திருந்தது த.வெ.க. சில மாதம் முன்பு மேல்மாவில் சிப்காட் அமைக்க விவசாய நிலம் தேவையா என உண்மை கண்டறியும் குழு ஆய்வு நடத்தும் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா நேரடியாக மக்களைச் சந்தித்து வாக்குறுதி அளித்திருந்தார்.
இப்போது தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதா த.வெ.க. அரசு. வேளாண் நிலங்களின் பயன்பாட்டை மாற்றம் செய்யும் விதிகளை நீர்த்துப் போகச் செய்து திருத்தங்களைச் செய்தது முதல் தொடர்ந்து கடலூர் சிப்காட், உடன்குடி அனல் மின் நிலையம், மேல்மா சிப்காட் என நில எடுப்பு நோட்டீஸ்களை அரசு வெளியிட்டு வருவது கண்டனத்திற்குரியது என தெரிவித்திருந்தது.

நிலம் கையெடுப்பு- அறிவிப்பு திரும்ப பெற்ற அரசு

இந்த நிலையில், இது தொடர்பாக சிப்காட் மேலாண்மை இயக்குநர் தமிழ்நாடு அரசிதழ் எண் 369 நாள் 01.09.2026 அன்று சிப்காட் செய்யார் தொழிற்பூங்கா நிலை-3 க்காக திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் வட்டம், மேல்மா கிராமத்தில் அலகு 1 பிளாக் 2ல் 22.16.00 ஹெக்டேர் நிலங்களை நில எடுப்பு செய்ய தமிழ்நாடு தொழிலியல் நோக்கங்களுக்கான நில எடுப்பு சட்டப் பிரிவு 3(1)ன் கீழ் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின் அடிப்படையில் மேற்படி அரசிதழில் உள்ள 22.16.00 ஹெக்டேர் நிலங்களை நில எடுப்பு செய்ய வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கை எண். VI(1) / 443 * (d - 6) * 2026 திரும்பப் பெறப்படுகிறது என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

" யார் முந்தி செல்வது " கல்லூரி மாணவருக்கு நடுரோட்டில் விழுந்த அரிவாள் வெட்டு
மதுரை தனிஷ்க் கொள்ளை: முக்கிய குற்றவாளி நிஷாந்த் மதுரைக்கு அழைத்துவரப்பட்டார் !
மதுரை தனிஷ்க் கொள்ளை: முக்கிய குற்றவாளி நிஷாந்த் மதுரைக்கு அழைத்துவரப்பட்டார் !
புயல், கனமழை நேரத்தில் குழப்பம் வேண்டாம்.. தனியார் வானிலை ஆய்வாளர்களின் கணிப்புக்கு தடை?
புயல், கனமழை நேரத்தில் குழப்பம் வேண்டாம்.. தனியார் வானிலை ஆய்வாளர்களின் கணிப்புக்கு தடை?
திருச்செந்தூரில் வெடித்த புதிய சர்ச்சை
திருச்செந்தூரில் வெடித்த புதிய சர்ச்சை " இது ஆணவத்தின் உச்சம் " - கீதா ஜீவன் ஆவேசம்
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
புயல், கனமழை நேரத்தில் குழப்பம் வேண்டாம்.. தனியார் வானிலை ஆய்வாளர்களின் கணிப்புக்கு தடை?
புயல், கனமழை நேரத்தில் குழப்பம் வேண்டாம்.. தனியார் வானிலை ஆய்வாளர்களின் கணிப்புக்கு தடை?
School Holiday: ஜாலியோ ஜாலி! டிசம்பர் 3-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. ஆனால் சின்ன ட்விஸ்ட் இருக்கு!
School Holiday: ஜாலியோ ஜாலி! டிசம்பர் 3-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. ஆனால் சின்ன ட்விஸ்ட் இருக்கு!
சபரிமலை மண்டல பூஜை ஆரம்பம்! ஐயப்பனை தரிசிக்க அவசியம் அறிய வேண்டியவை!
சபரிமலை மண்டல பூஜை ஆரம்பம்! ஐயப்பனை தரிசிக்க அவசியம் அறிய வேண்டியவை!
என்னன்னு தெரியாமலே இப்படி பண்ணுவீங்களா! ரொம்ப தப்புங்க! அமைச்சருக்கு எதிராக கொதிக்கும் தங்கம் தென்னரசு!
என்னன்னு தெரியாமலே இப்படி பண்ணுவீங்களா! ரொம்ப தப்புங்க! அமைச்சருக்கு எதிராக கொதிக்கும் தங்கம் தென்னரசு!
செஞ்சி சிறுமி வழக்கில் திடீர் திருப்பம்? செங்கல் சூளையில் சாம்பலை சேகரித்து ஆய்வு!
செஞ்சி சிறுமி வழக்கில் திடீர் திருப்பம்? செங்கல் சூளையில் சாம்பலை சேகரித்து ஆய்வு!
CM Vijay: மகிழ்ச்சியான செய்தி.. மழைக்கால நிவாரணத்தொகை உயர்வு.. யாருக்கெல்லாம்? எவ்வளவு தெரியுமா?
CM Vijay: மகிழ்ச்சியான செய்தி.. மழைக்கால நிவாரணத்தொகை உயர்வு.. யாருக்கெல்லாம்? எவ்வளவு தெரியுமா?
சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட் - வெளியானது முக்கிய வானிலை எச்சரிக்கை... மக்களே அலர்ட்!
சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட் - வெளியானது முக்கிய வானிலை எச்சரிக்கை... மக்களே அலர்ட்!
Chennai Power Cut: அட கடவுளே... சென்னையில் நாளை (17.11.2026) ஒரே நேரத்தில் இவ்வளவு இடங்களில் மின்தடையா?
Chennai Power Cut: அட கடவுளே... சென்னையில் நாளை (17.11.2026) ஒரே நேரத்தில் இவ்வளவு இடங்களில் மின்தடையா?
Embed widget