மேலும் அறிய

"நீ தனியா கூட போய் கூட எதிர்த்து இருந்திருக்கலாம், இன்று நாடே சிரிக்கிறது" - எம்.சி.சம்பத் யாரை சொல்கிறார்?

இன்று நாடே சிரிக்கிறது அந்த நிலைமைக்கு தள்ளியவர் முன்னாள் முதல்வர்... இது நியாயம் தானா தர்மம் தானா? என்று முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் கேள்வி.

 

இன்று நாடே சிரிக்கின்ற நிலைமை... துரோகம் செய்தது நியாயம் தானா? தர்மம் தானா? முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தது குறித்து அதிமுக முன்னாள் தொழில்துறை அமைச்சர் எம்.சி சம்பத் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாள் விழாவை கொண்டாடும் விதமாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கடலூர் கிழக்கு மாவட்டம் சார்பில் மாவட்டச் செயலாளர் ஆடிட்டர் சுந்தரமூர்த்தி தலைமையில் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கடலூர் புதுப்பாளையம் பகுதியில் நடைபெற்றது. 

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத் கலந்து கொண்டு பேசியபோது, “எம்ஜிஆர் தொடங்கி எடப்பாடி பழனிசாமி வரை தீய சக்தி என்று சொன்ன திமுகவில் முன்னாள் முதல்வர் ஒருவர் இணைந்துள்ளார். அவர் பெயரைக் கூட சொல்ல விரும்பவில்லை, யாரை எதிர்க்க வேண்டுமோ அதை விட்டுட்ட... நீ தனியா கூட போய் கூட எதிர்த்து இருந்திருக்கலாம், இன்று நாடே சிரிக்கிறது. அந்த நிலைமைக்கு தள்ளியவர் முன்னாள் முதல்வர்... இது நியாயம் தானா தர்மம் தானா? என்று முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் கேள்வி எழுப்பினர். அதனைத் தொடர்ந்து பேசிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் ஆடிட்டர் சுந்தரமூர்த்தி, திமுகவை வீட்டுக்கு அனுப்பவே நாம் ஒன்றிணைந்து இருப்பதாக தெரிவித்தார். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என்று தெரிவித்தார். 

இந்த பொதுக்கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக நிர்வாகிகள், பாஜக கடலூர் மாவட்ட செயலாளர் அக்னி கிருஷ்ணமூர்த்தி மற்றும் நிர்வாகிகள், பாமக மாவட்ட செயலாளர் முத்துக்கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள், அமமுக கடலூர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து  கொண்டனர்.

 

தலைப்பு செய்திகள்

பட்டப்பகலில் கொடூரம்! விழுப்புரம் காவல் நிலையம் அருகிலேயே பெண் மீது ஆசிட் வீச்சு - கணவன் தப்பியோட்டம்!
பட்டப்பகலில் கொடூரம்! விழுப்புரம் காவல் நிலையம் அருகிலேயே பெண் மீது ஆசிட் வீச்சு - கணவன் தப்பியோட்டம்!
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
இன்று எங்கெல்லாம் கனமழை வரப்போகுது? சென்னைக்கு இருக்கா? : வானிலை மையம்வெளியிட்ட எச்சரிக்கை!
இன்று எங்கெல்லாம் கனமழை வரப்போகுது? சென்னைக்கு இருக்கா? : வானிலை மையம்வெளியிட்ட எச்சரிக்கை!
Minister Keerthana:
Minister Keerthana: "பல இடங்களில் சிப்காட் பொட்டல்காடாகத்தான் உள்ளது.." திமுக-வை விளாசிய அமைச்சர் கீர்த்தனா

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
Embed widget