மேலும் அறிய

பாஜகவில் சீட்டு கேட்ட லாட்டரி அதிபர் மகன்... கதிகலங்கும் பாஜக நிர்வாகிகள்

புதுச்சேரியில் காமராஜர் நகர் தொகுதியில் போட்டியிட உள்ளேன். பாஜகவில் போட்டியிட சீட் கேட்டுள்ளேன், அவர்கள் தந்தால் போட்டியிடுவேன்.

புதுச்சேரி: பாஜகவிடம் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் சீட் கேட்டுள்ளேன், தரவில்லை என்றால் சுயேட்சையாகப் போட்டியிடுவது குறித்து அப்போது முடிவு எடுப்பேன் என லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் தெரிவித்துள்ளார்.

பாஜகவில் சீட்டு கேட்ட லாட்டரி அதிபர் மகன் 

புதுச்சேரியில் காமராஜர் நகர் தொகுதியில் போட்டியிட உள்ளேன். பாஜகவில் போட்டியிட சீட் கேட்டுள்ளேன். அவர்கள் தந்தால் போட்டியிடுவேன். சீட் தராவிட்டால் சுயேட்சையாக களம் இறங்குவது பற்றி அப்போது முடிவு எடுப்பேன் என்று லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தெரிவித்துள்ளார்.

ஆபரேஷன் சிந்தூர் ராயல் சல்யூட் பேரணியை புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லன் மார்ட்டின் துவக்கிவைத்தார். இந்த பேரணி காமராஜர் தொகுதி சட்டமன்ற அலுவலகத்தில் நிறைவடைந்தது. இந்நிகழ்வில் பாஜக எம்எல்ஏக்கள், பாஜக ஆதரவு எம்எல்ஏக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். இருப்பினும், பாஜக தலைவர் மற்றும் பாஜக அமைச்சர்கள், நிர்வாகிகள் யாரும் பங்கேற்கவில்லை.

பேரணியில் கலந்து கொண்ட பின்னர் பேசிய ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், புதுச்சேரியில் காமராஜர் நகர் தொகுதியில் போட்டியிட உள்ளேன். பாஜகவில் போட்டியிட சீட் கேட்டுள்ளேன். அவர்கள் தந்தால் போட்டியிடுவேன். சீட் தராவிட்டால் சுயேட்சையாக களம் இறங்குவது பற்றி அப்போது முடிவு எடுப்பேன். வெளியூர்காரர்களை ஏற்பார்களா, இல்லையா என்பதைப் பற்றி மக்கள் தான் முடிவு எடுப்பார்கள். புதுச்சேரியில் வளர்ச்சிக்கு நிறைய வழிகள் உண்டு. இங்கு நிறைய செய்ய முடியும். அதை செய்யவில்லை. மாற்றத்தை கொண்டு வரவில்லை. உலகத் தரத்துக்கு புதுச்சேரி வர வாய்ப்பிருந்தும் கொண்டு வரவில்லை. இந்தப் பேரணியை அரசியல் சார்பற்று நடத்தியுள்ளோம். காமராஜர் தொகுதியில் நிற்பது உறுதி என்று கூறினார்.

இந்த நிலையில் மூத்த நிர்வாகிகள் பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது, ஏற்கனவே பல்வேறு சிக்கல்கள் உள்ள நிலையில் ஒருசில எம்எல்ஏக்கள் கட்சியில் இருந்து பின்வாங்கி விட்டதாக கூறப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
சென்னையில் பிளிப்கார்ட்டின் பிரம்மாண்ட திட்டம்! 1.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?
சென்னையில் பிளிப்கார்ட்டின் பிரம்மாண்ட திட்டம்! 1.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?
உஷார்! சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை பெயரில் தொடரும் மோசடிகள்: உளவு பார்த்த பயணி செய்த வேலை! 
சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை பெயரில் தொடரும் மோசடிகள்: உளவு பார்த்த பயணி செய்த வேலை! 
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget