மேலும் அறிய

தமிழகத்தில் மீ்ண்டும் பொதுமுடக்கமா? - சுகாதாரத்துறை செயலாளர் பதில்

கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுமா என்று சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால், சில மாநிலங்களில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. 
இதையடுத்து, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, அவர் கூறியதாவது,  தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு என்ற வதந்திகளை நம்ப வேண்டாம். அரசியல் கூட்டங்கள், குடும்ப நிகழ்ச்சிகளால் தமழிகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் சூழல் உள்ளது. பொதுமக்கள் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் முகக்கவசம் அணிவதில்லை. எனவே, பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கொரோனா தொற்று உறுதியானால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்.
தமிழகத்தில் மீ்ண்டும் பொதுமுடக்கமா? - சுகாதாரத்துறை செயலாளர் பதில்

தமிழகம், கேரளா, மகாராஷ்ட்ரா உள்பட 19 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக உயரக்கூடும். சென்னையில் தேனாம்பேட்டை, வளசரவாக்கம், அண்ணாநகர், அம்பத்தூரில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.  கடந்தாண்டு பாதிப்பு அதிகமாக இருந்த இடங்களில் நடப்பாண்டில் கொரோனா தொற்று பாதிப்பு குறைவாக உள்ளது. சென்னையில் கடந்தாண்டு கொரோனா பாதிப்பு குறைவாக இருந்த இடங்களில் தற்போது அதிகரித்துள்ளது.  தமிழகத்தில் இதுவரை 16 லட்சம் நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.  
அரசு இலவசமாக வழங்கும் கொரோனா தடுப்பூசியை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  
இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்பு செய்திகள்

TN Weather News: இன்று கனமழை இருக்கு..! 16 மாவட்டங்களுக்கு வார்னிங் - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று கனமழை இருக்கு..! 16 மாவட்டங்களுக்கு வார்னிங் - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
என் காதலிக்கு ஆபாச மெசேஜா ? – மது ஊற்றிக் கொடுத்து நண்பனை கொன்று கிணற்றில் வீசிய காதலன்
என் காதலிக்கு ஆபாச மெசேஜா ? – மது ஊற்றிக் கொடுத்து நண்பனை கொன்று கிணற்றில் வீசிய காதலன்
"Please Help Me" — தங்கை அனுப்பிய லைவ் லொகேஷன் - அதிரடி காட்டிய போலீசார்
அடுத்த 3 நாட்கள்.! காற்றோடு கொட்டப்போகுது மழை- எந்த எந்த மாவட்டம்.? வானிலை மையம் லிஸ்ட் இதோ..
அடுத்த 3 நாட்கள்.! காற்றோடு கொட்டப்போகுது மழை- எந்த எந்த மாவட்டம்.? வானிலை மையம் லிஸ்ட் இதோ..

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: இன்று கனமழை இருக்கு..! 16 மாவட்டங்களுக்கு வார்னிங் - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று கனமழை இருக்கு..! 16 மாவட்டங்களுக்கு வார்னிங் - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Vijay Sister Sentiment : ’தங்கை வித்யா-வை இழந்த முதல்வர் விஜய்’ தாய் மாமன் உறவுக்கு முக்கியத்துவம் தந்த பின்னணி..!
’தங்கை வித்யா-வை இழந்த முதல்வர் விஜய்’ தாய் மாமன் மோதிரத்தின் பின்னணி..!
CM Joseph Vijay: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.. குழந்தைகளை கொஞ்சிய விஜய்.. போட்டிப்போட்ட தாய்மார்கள்!
CM Joseph Vijay: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.. குழந்தைகளை கொஞ்சிய விஜய்.. போட்டிப்போட்ட தாய்மார்கள்!
CM Vijay: தாய்மாமன் சீர் தந்த விஜய்..! க்யூட்டாக சிரித்த குட்டீஸ், அண்ணா என கூறி கண்கலங்கிய பெண்கள் - வீடியோக்கள்
தாய்மாமன் சீர் தந்த விஜய்..! க்யூட்டாக சிரித்த குட்டீஸ், அண்ணா என கூறி கண்கலங்கிய பெண்கள் - வீடியோக்கள்
அடுத்த 3 நாட்கள்.! காற்றோடு கொட்டப்போகுது மழை- எந்த எந்த மாவட்டம்.? வானிலை மையம் லிஸ்ட் இதோ..
அடுத்த 3 நாட்கள்.! காற்றோடு கொட்டப்போகுது மழை- எந்த எந்த மாவட்டம்.? வானிலை மையம் லிஸ்ட் இதோ..
Mojtaba Slams Trump: “அவருக்கு அத செய்ய தைரியம் கிடையாது“; ட்ரம்ப்பை விளாசிய மொஜ்தபா கமேனி; என்ன கூறினார்.?
“அவருக்கு அத செய்ய தைரியம் கிடையாது“; ட்ரம்ப்பை விளாசிய மொஜ்தபா கமேனி; என்ன கூறினார்.?
Hyundai Verna EMI Plan: சொகுசு செடான் ஹூண்டாய் வெர்னா வாங்க ஆசைப்படுறீங்களா.? முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
சொகுசு செடான் ஹூண்டாய் வெர்னா வாங்க ஆசைப்படுறீங்களா.? முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
Shubman Gill: தலைவனாக உருவெடுக்கும் சுப்மன்கில்.. தளபதிகளாக தோள் கொடுக்கும் விராட் - ரோகித்!
Shubman Gill: தலைவனாக உருவெடுக்கும் சுப்மன்கில்.. தளபதிகளாக தோள் கொடுக்கும் விராட் - ரோகித்!
Embed widget