LKG, UKG Class: அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி தொடர்ந்து செயல்படும்..! கடும் எதிர்ப்பால் ஜகா வாங்கிய பள்ளிக்கல்வித்துறை!
அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., மற்றும் யூ.கே.ஜி. வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழ்த்தியுள்ளார்.
அரசு பள்ளிகளிலேயே எல்.கே.ஜி, யூ.கே.ஜி செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். அங்கன்வாடிகளுக்கு எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகள் மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தொடர்ந்து பள்ளிகளிலேயே செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, முதலமைச்சரின் உத்தரவுப்படி தொடர்ந்து பள்ளிகளிலேயே எல்.கே.ஜி, யூ.கே.ஜி செயல்பட உள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க : Nayanthara Vignesh Shivan Marriage LIVE: நயனுக்கும் - சிவனுக்கும் இன்று டும் டும்...! வாழ்த்து மழையை கொட்டும் ரசிகர்கள்...!
மேலும் படிக்க : நோ ஹனிமூன்..உடனே ஷூட்டிங்தான்! - நயன் - சிவன் திருமண அப்டேட்ஸ்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்