மேலும் அறிய
KS Alagiri Press Meet: “ஸ்டாலின் நல்லாட்சியால் காங்கிரஸ் மகத்தான வெற்றி பெறும்” - கே.எஸ். அழகிரி
Erode East By Election 2023: ஈரோடு கிழக்கில் மகத்தான வெற்றியை பெறுவோம் என காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி
ஈரோடு கிழக்கில் மகத்தான வெற்றியை பெறுவோம் என காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி மகத்தான வெற்றியை பெறும். முதலமைச்சர் ஸ்டாலின் நல்லாட்சி மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது. அதிமுக சஞ்சலத்தில் உள்ளதாவும் சென்னை நுங்கம்பாக்கத்தில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி பேட்டியளித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















