மேலும் அறிய

Karur Stampede Video: விஜய் பேசும் போதே நடந்த துயரம்... கொத்துக்கொத்தாக சரிந்த மக்கள்! பதற வைக்கும் காட்சிகள்

Karur Stampede News: கூட்ட நெரிசல் காரணமாக பிரச்சார வாகனத்தில் விஜய் பேசிக்கொண்டிருந்த போதே, கூடியிருந்த மக்களில் பெண்கள் குழந்தைகள் இளைஞர்கள் என ஆங்காங்கே மயங்கி விழத் தொடங்கினர்.

கரூரில் நேற்றைய தினம் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தவெக தலைவர் விஜய் பேசிக்கொண்டிருந்த போது, அவரை சூழ்ந்திருந்த கூட்டத்தில் மக்கள் கொத்து கொத்தாக மயங்கி விழும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தவெக தலைவர் விஜய் சனிக்கிழமை தோறும் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று பிரச்சாரம் செய்து வருகிறார். அவரை பார்க்க சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து குழந்தை குட்டியுடன் கூட்டம் கூட்டமாக மக்கள் கூடுவது வழக்கமாக இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று நாமக்கல் பிரச்சாரத்தை முடித்து விட்டு மாலை கரூர் வந்தார் விஜய். லேட்டாக வருவதை ஹேபிட்டாக கொண்டுள்ள விஜயை காண மணிக்கணக்காக மூச்சுமுட்டும் கூட்டத்தில் காத்திருந்துள்ளனர் அப்பாவி மக்கள். இந்நிலையில் கிட்டத்தட்ட 8 மணிநேரத்திற்கும் மேலாக கரூரில் மக்கள் விஜயை காண காத்திருந்ததாக சொல்லப்படுகிறது. 

இதனையடுத்து கூட்ட நெரிசல் காரணமாக பிரச்சார வாகனத்தில் விஜய் பேசிக்கொண்டிருந்த போதே, கூடியிருந்த மக்களில் பெண்கள் குழந்தைகள் இளைஞர்கள் என ஆங்காங்கே மயங்கி விழத் தொடங்கினர். இதை பார்த்த விஜயோ பேச்சை நிறுத்திவிட்டு தண்ணீர் பாட்டிலை எறிந்து பதறினார். சில நிமிடங்களிலேயே நிலைமை மோசமாகி கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலரும் உடல்நலம் மோசமாகி கவலைக்கிடமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். குழந்தைகள் இளைஞர்கள் பெண்கள் ஆண்கள் என பலதரப்பினரும் இந்த கோர விபத்தில் சிக்கி பலியாகியுள்ளனர். இதனையடுத்து தனது பேச்சை உடனடியாக முடித்துவிட்டு சென்னைக்கு எஸ்கேப் ஆனார் விஜய். தற்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு போர்க்கால அடிப்படையில் மருத்துவ உதவிகள் ஏற்பாடு செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இப்படியான சூழலில் நேற்று விஜய் பேசிக்கொண்டிருக்கும் போதே கூட்டத்தில் மக்கள் கொத்து கொத்தாக மயங்கி விழும் காட்சிகளும், கூட்டத்தில் சிக்கி அப்பாவி பெண்கள் அலறும் காட்சிகளும் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

சிறையில் வழக்கறிஞர் மரணம் சாதாரணமானதல்ல.. உடனே சிபிஐ-க்கு மாற்றணும்! பழனி கோயில் விவகாரத்தில் கொதிக்கும் டிடிவி தினகரன்
சிறையில் வழக்கறிஞர் மரணம் சாதாரணமானதல்ல.. உடனே சிபிஐ-க்கு மாற்றணும்! பழனி கோயில் விவகாரத்தில் கொதிக்கும் டிடிவி தினகரன்
சுதந்திரத்திற்குப் பின் முதல்முறையாக கிராமத்திற்குள் நுழைந்த அரசு பேருந்து! கொண்டாட்டத்தில் கிராம மக்கள்!
சுதந்திரத்திற்குப் பின் முதல்முறையாக கிராமத்திற்குள் நுழைந்த அரசு பேருந்து! கொண்டாட்டத்தில் கிராம மக்கள்!
எதிர்க்கட்சிகள் புறக்கணிப்புக்கு மத்தியில் எம்பிக்கள் கூட்டம்! டெல்லிக்கு எதிராக முதல்வர் விஜய் எடுத்த முடிவு என்ன?
எதிர்க்கட்சிகள் புறக்கணிப்புக்கு மத்தியில் எம்பிக்கள் கூட்டம்! டெல்லிக்கு எதிராக முதல்வர் விஜய் எடுத்த முடிவு என்ன?
தென் மாவட்ட பயணிகளுக்கு வரப்பிரசாதம்! திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு ரயில்கள்!
தென் மாவட்ட பயணிகளுக்கு வரப்பிரசாதம்! திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு ரயில்கள்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget