மேலும் அறிய

கரூரில் சித்தராக உருவாக்கப்பட்டவர் மருத்துவமனையில் அனுமதி

மனநலம் பாதிக்கப்பட்ட முதியவரை சித்தராக உருவாக்கிய நபர்களிடம் இருந்து மாவட்ட வருவாய் அலுவலர் சிறப்பு  தலைமையில் கொண்ட அணியினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அழைத்துச் சென்றனர்.

மனநலம் பாதிக்கப்பட்ட முதியவரை சித்தராக உருவாக்கிய நபர்களிடம் இருந்து மாவட்ட வருவாய் அலுவலர் (காவிரி குண்டாறு சிறப்பு )  தலைமையில் கொண்ட அணியினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அழைத்துச் சென்றனர்.

கரூரில் சித்தராக உருவாக்கப்பட்டவர் மருத்துவமனையில் அனுமதி

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே நாகம்பள்ளி கிராமம் தகரக் கொட்டகை என்னும் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 15 to 20 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு, உடைகள் அணியாமல்  சுற்றி திரிந்தும், யாசகம் எடுத்து உணவருந்தியும், தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் உள்ள அரளிச் செடியில் படுத்திருந்து இருந்தார்.

கரூரில் சித்தராக உருவாக்கப்பட்டவர் மருத்துவமனையில் அனுமதி

இந்நிலையில், சுப்பிரமணி சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் இவர் அரசு பேருந்து பணி மனையில் நேரம் காப்பாளராக பணி செய்து, அரசு வேலையை வேண்டாம் என்று எழுதிக் கொடுத்துவிட்டு வந்ததாகவும், இவருக்கு இரண்டு மனைவிகள் இருப்பதாகவும், அக்கம் பக்கத்தினர் கூறுகின்றனர். சுப்பிரமணி அவர்களிடம் ஏதேனும் கேட்டால் எதுவும் பேசுவதில்லை.

கடந்த நான்கு மாதங்களாக சித்தர் என்றும் நெடுஞ்சாலை சித்தர் என்றும் கூறி நாகம்பள்ளி கிராமம், நாகம்பள்ளியை சேர்ந்த  செல்லமுத்து   மற்றும் நித்தியா, ஆகியோர் தகரக்கொட்டகை, நாகம்பள்ளி கிராமம், அரவக்குறிச்சி தாலுகா, கரூர் மாவட்டம், என்பவரும் மற்றும் ஓரிருவர்கள் சேர்ந்து சித்தர் என்று கூறி பொதுமக்களிடம் ஏமாற்றியும், ஊடகங்கள் மூலமாக வதந்தியை பரப்பியும் திண்டுக்கல் to கரூர் தேசிய நெடுஞ்சாலை, தகரக் கொட்டகை அருகில் உள்ள நாகம்பள்ளி பிரிவு, பகுதியில் குடிசை போட்டு அமர வைத்து அவரிடம் ஆசி வாங்க வரும் பொதுமக்களிடமிருந்து உண்டியல் வசூல் செய்து சுய லாபம் பெற்று பணம் வசூல் செய்து வருகிறார்கள்.

மேற்கண்ட சுப்பிரமணி என்பவர் அவ்விடத்தில் இருந்து எழுந்து ஓடிச் சென்று பழைய இடமான அரளி செடிக்குள் படுக்க முற்பட்டவரை மேற்கண்ட நபர்கள் இழுத்து வந்து மீண்டும் குடிசைக்குள் அமர வைத்து ஆசி வழங்க வைப்பதாகவும், இது தொடர்பாக தோழர்களம் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் மனநலம் பாதிக்கப்பட்ட நபரை மீட்டு மனநல காப்பகத்தில் சேர்த்து சிகிச்சை அளிக்க மனு அளித்து வலியுறுத்தி வந்த நிலையில் 

கரூரில் சித்தராக உருவாக்கப்பட்டவர் மருத்துவமனையில் அனுமதி

இன்று மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி. கவிதா (காவிரி குண்டாறு சிறப்பு dro) தலைமையில் மற்றும் அரவக்குறிச்சி வட்டாட்சியர்  செந்தில்குமார், அரவக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளர்  முத்தமிழ்செல்வன் அரவக்குறிச்சி காவல் ஆய்வாளர்  நாகராஜன் அவர்கள் தலைமையில் வருவாய்த்துறையினர், சுகாதாரத் துறையினர், மருத்துவ பிரிவினர் மற்றும் காவல் துறையினர் இணைந்து  மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றனர்.

இதற்காக பாதுகாப்பணியில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். சுப்பிரமணியை மீட்டு சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தலைப்பு செய்திகள்

" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget