மேலும் அறிய

கரூர்: தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டவரின் இறப்பில் மர்மம் - மனைவி மீது புகார்

சிவகுமாரின் பெற்றோர் வீட்டிற்கு சென்ற போது மகன் இறந்து கிடந்தது பார்த்து கதறி அழுததோடு, மகனை கொன்று விட்டதாக சிவக்குமாரின் தாய் பரமேஸ்வரி கூறிய நிலையில் மோகனாவின் சகோதரர்கள் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

கரூர் அருகே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டவரின் இறப்பில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் குற்றச்சாட்டு -இறந்தவர் மனைவி மீது புகார்- போலீசார் விசாரணை.

கரூர்: தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டவரின் இறப்பில் மர்மம் - மனைவி மீது புகார்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த புனவாசிப்பட்டி, ஜானகிபுரத்தை சேர்ந்தவர் மோகனா. இவர் வடமதுரையில் உள்ள பத்திரபதிவு அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவரது கணவர் சிவகுமார். இவர் சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வருகிறார். இருவருக்கும் திருமணமாகி 10 வருடங்களுக்கு மேல் ஆகும் நிலையில், 2 பெண் குழந்தைகள், 1 ஆண் குழந்தை உள்ளனர்.

கரூர்: தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டவரின் இறப்பில் மர்மம் - மனைவி மீது புகார்

இருவருக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. வடமதுரையில் அரசு ஊழியராக பணியாற்றி வரும் மோகனா, வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இரவு ஊர் திரும்பும் நிலையில், சிவகுமார் கார் மூலமாக வீட்டிற்கு அழைத்து வருவது வழக்கம். சிவக்குமார் வழக்கம்போல் வெள்ளிக்கிழமை இரவு 10 மணி அளவில் மோகனாவை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

கரூர்: தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டவரின் இறப்பில் மர்மம் - மனைவி மீது புகார்

அதனை தொடர்ந்து சனிக்கிழமை நள்ளிரவு 12.00 மணியளவில் தனது கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக, சிவகுமாரின் பெற்றோருக்கு மோகனா தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து சிவகுமாரின் பெற்றோர் வீட்டிற்கு சென்ற போது மகன் இறந்து கிடந்தது பார்த்து கதறி அழுததோடு, மகனை கொன்று விட்டதாக சிவக்குமாரின் தாய் பரமேஸ்வரி கூறிய நிலையில், மோகனாவின் சகோதரர்கள் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

கரூர்: தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டவரின் இறப்பில் மர்மம் - மனைவி மீது புகார்

அதனைத் தொடர்ந்து லாலாபேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிவக்குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைத்துள்ளனர்.

கரூர்: தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டவரின் இறப்பில் மர்மம் - மனைவி மீது புகார்

இந்த நிலையில் சிவகுமார் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், சாவுக்கு மோகனா தான் காரணம் என அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இது குறித்து லாலாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்

டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி

அட்டாக் செய்ய வந்த திமுக... திருப்பி அடித்த தவெக.. ரகுபதியால் கலவர பூமியான சட்டப்பேரவை!

CM Vijay vs Udhayanidhi: நாட்டு நிலவரம் தெரியாதா?.. திமுகவை சீண்டிய விஜய்.. பதிலடி கொடுத்த உதய்.. முற்றிய மோதல்!

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்

CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?

Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்

Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!

Embed widget