மேலும் அறிய

கரூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி லண்டனில் மரணம்; 15 நாட்களுக்கு பிறகு சொந்த ஊர் வந்தடைந்த உடல்

கனகராஜ் உடலுக்கு இறுதி சடங்கு செய்ய அவரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மற்றும் திரண்டனர்.

லண்டனில் வேலை செய்த, கரூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி மரணமடைந்து 15 நாட்களுக்கு பிறகு அவரின் உடல் கரூர் வந்தடைந்தது.

கரூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி லண்டனில் மரணம்; 15 நாட்களுக்கு பிறகு சொந்த ஊர் வந்தடைந்த உடல்

கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், நன்னியூர் புதூர் அருகில் உள்ள ந.குளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த தங்கவேல் - கண்ணம்மாள் ஆகியோரின் மகன் கனகராஜ் (32 வயது). பொறியியல் பட்டதாரியான இவர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தனியார் நிறுவனத்தில் கடந்த இரண்டு வருடங்களாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், கனகராஜ் இறந்து விட்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் வந்தது.

கரூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி லண்டனில் மரணம்; 15 நாட்களுக்கு பிறகு சொந்த ஊர் வந்தடைந்த உடல்

மகன் மரணம் அடைந்த சோகத்தில், செய்வது அறியாது தவித்தனர். கனகராஜ் உடன் வேலை செய்த நண்பர்கள் மற்றும் வெளிநாடு தமிழர்கள் மூலம், இந்திய தூதரகம்  துணையுடன் அவரின் உடல் சொந்த ஊரான கரூர் மாவட்டத்திற்கு கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டு,  கரூர் பாலமாபுரத்தில் உள்ள மின் மயானத்திற்கு கனகராஜின் உடன் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்டது.

கரூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி லண்டனில் மரணம்; 15 நாட்களுக்கு பிறகு சொந்த ஊர் வந்தடைந்த உடல்

கனகராஜ் உடலுக்கு இறுதி சடங்கு செய்ய அவரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மற்றும் திரண்டனர். கரூர் மாவட்டத்தில் ஒரு குக்கிராமத்தில் பிறந்து நன்றாக படித்து பொறியியல் பட்டதாரி ஆக பட்டம் பெற்று, லண்டனில் வேலை கிடைத்து, நம் குடும்பத்தை முன்னேற்றலாம் என்ற எண்ணத்தில் உழைத்த இளைஞரின், அகால மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தலைப்பு செய்திகள்

Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
விவசாயிகளே உஷார்! இந்த 3 பணிகளை முடிக்காவிட்டால் பி.எம்.கிசான் பணம் நிறுத்தப்படலாம்!
விவசாயிகளே உஷார்! இந்த 3 பணிகளை முடிக்காவிட்டால் பி.எம்.கிசான் பணம் நிறுத்தப்படலாம்!
தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget