கரூர் மாவட்டத்தில் நாளை இந்த பகுதிகளில் மின் நிறுத்தம் - முழு விவரம் உள்ளே
நாளை மின் நிறுத்தமாகும் பகுதிகள் குளித்தலை கோட்டத்திற்கு உட்பட்ட, அய்யர்மலை தோகைமலை, நச்சலூர், வல்லம், மாயனூர், பஞ்சப்பட்டி. பாலவிடுதி, சிந்தாமணிப்பட்டி, கொசூர், ஆகிய துணை மின் நிலையங்கள்.
குளித்தலை கோட்டத்திற்கு உட்பட்ட, அய்யர்மலை தோகைமலை, நச்சலூர், வல்லம், மாயனூர், பஞ்சப்பட்டி. பாலவிடுதி, சிந்தாமணிப்பட்டி, கொசூர், மற்றும் பணிக்கம்பட்டி ஆகிய துணை மின் நிலையங்கள் அனைத்திலும் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளன. இதன் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என்று அதன் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். அதன்படி அய்யர்மலை துணை மின் நிலையம் சார்ந்த தண்ணீர் பள்ளியில் மருதூர், மணக்கட்டை, சிம்மாச்சிபுரம், அய்யர்மலை சத்தியமங்கலம், வேங்கம்பட்டி, கருங்காலப்பள்ளி கணக்கப்பிள்ளையூர், கோடங்கிப்பட்டி, வடுகப்பட்ட உள்ளிட்ட பகுதிகளிலும் மற்றும் பஞ்சப்பட்டி துணை மின் நிலையம் சார்ந்த
பஞ்சபட்டி தாதம்பட்டி, கண்ண முத்தம்பட்டி, கரட்டுப்பட்டி அய்யம்பாளையம், கீரனூர், மீனாட்சிபுரம், அணைக்கரைப்பட்டி புதுவாடி உள்ளிட்ட பகுதிகள் சார்ந்த மகாதானபுரம் கிருஷ்ணராயபுரம் சேர்ந்த பகுதிகளிலும் மற்றும் தோகைமலை துணை மின் நிலையம் சார்ந்த தோகைமலை, தெலுங்கு பட்டி, பொருந்தலூர் ,சின்ன ரெட்டிபட்டி, தொண்டமங்கலம், வாழை கிணம், கே .துறையூர், ராக்கம்பட்டி குன்ன கவுண்டம்பட்டி, உள்ளிட்ட பகுதிகளிலும் மற்றும்
பாலவிடுதி துணை மின் நிலையம் சார்ந்த தலைவாசல் சேர்வைக்காரன்பட்டி, குரும்பபட்டி, கஸ்தூரிபட்டி, பூஞ்சோலைப்பட்டி, சிங்கம்பட்டி, சின்னம்பட்டி, சடையம்பட்டி, வெள்ளைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் மற்றும்
சிந்தாமணி பட்டி துணை மின் நிலையம் சார்ந்த அய்யம்பாளையம், தேவர்மலை, வரவனை, விராலிப்பட்டி மாமரத்துப்பட்டி, உடையாப்பட்டி, தரகம்பட்டி, சிந்தாமணிப்பட்டி, வேலாயுதம்பாளையம், பண்ணப்பட்டி , குருணி குளத்துப்பட்டி, புளிப்பட்டி, வாளியம்பட்டி பகுதிகளிலும் மற்றும்
கொசூர் துணை மின் நிலையம் சார்ந்த கொசூர் பள்ளி கவுண்டனூர் தந்திரிப்பட்டி சந்தையூர் உள்ளிட்ட பகுதிகள் பணிக்கம்பட்டி துணை மின் நிலையம் சார்ந்த பணிக்கம்பட்டி, வளையப்பட்டி, மேட்டுப்பட்டி, மருதூர், நடுப்பட்டி, குப்புரொட்டி பட்டி, செம மேட்டுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் நாளை ஒரே நாளில் பல்வேறு இடங்களில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளதால் இயல்பு வாழ்க்கை பாதிக்க நேரிடும் என பொதுமக்கள் கருதுகின்றனர்.