மேலும் அறிய

கைக்குழந்தையுடன் இளம்பெண் தீக்குளிக்க முயற்சி.. கரூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

தனது தந்தை மற்றும் பெரிய மகன்கள் சேர்ந்து தன்னை அடித்து உதைத்து, தான் போட்டிருந்த உடைகளை கிழித்து துரத்தி விட்டார்கள் - கண்ணீருடன் சொன்ன இளம்பெண்

கரூர் புலியூர் வெங்கடாபுரத்தை சேர்ந்த நந்தினி என்ற இளம் பெண் கைக்குழந்தையுடன் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சியில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

 


கைக்குழந்தையுடன் இளம்பெண்  தீக்குளிக்க முயற்சி.. கரூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெற்றது. இந்நிலையில் கைக்குழந்தையுடன் மனு கொடுக்க வந்த ஒரு இளம்பெண் திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு தான் மறைத்துக் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணையை தன் மேலும் தனது குழந்தை மீதும் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார்.

 

 


கைக்குழந்தையுடன் இளம்பெண்  தீக்குளிக்க முயற்சி.. கரூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்புஅங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் இதனை கண்டதும் உடனடியாக அந்த பெண்ணை பிடித்து கையில் வைத்திருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை பறித்து தூக்கி வீசினர். மேலும் இந்த பெண்ணின் மீதும் குழந்தை மீதும் தண்ணீரை ஊற்றினர். 

 


கைக்குழந்தையுடன் இளம்பெண்  தீக்குளிக்க முயற்சி.. கரூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

இதுகுறித்து அந்த பெண் தெரிவித்ததாவது: தன் பெயர் நந்தினி எனவும் தான் தன் குழந்தையுடன் கணவரை விட்டு பிரிந்து இருப்பதாகவும், கடந்த 11ஆம் தேதி தனது தந்தை வசிக்கும் ஊரான புலியூர் வெங்கடாபுரம் கிராமத்திற்கு சென்ற பொழுது, தனது தந்தை மற்றும் பெரிய மகன்கள் சேர்ந்து தன்னை அடித்து உதைத்து, தான் போட்டிருந்த உடைகளை கிழித்து துரத்தி விட்டார்கள். அதன் பிறகு காயங்களுடன் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டேன். 

 


கைக்குழந்தையுடன் இளம்பெண்  தீக்குளிக்க முயற்சி.. கரூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு


அங்கு வந்த பசுபதிபாளையம் போலீசாரிடம் தன்னை தாக்கியவர்களின் மீது புகார் அளித்ததாகவும் அந்த புகார் குறித்து பசுபதிபாளையம் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அதனால் மன உளைச்சலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் வாகனம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முடிவெடுத்து வந்தேன் என தெரிவித்தார். போலீசார் அந்த பெண்ணையும் அவரின் கை குழந்தையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
6836
Active
14772
Recovered
109
Deaths
Last Updated: Tue 17 June, 2025 at 10:44 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

ADGP Jayaraman: ஏடிஜிபியை கதறவிட்ட அஸ்ரா கார்க், ஏன் ஏரியாவில் என்ன வேலை? தவிக்கும் ஜெயராமன், சிக்கியது எப்படி?
ADGP Jayaraman: ஏடிஜிபியை கதறவிட்ட அஸ்ரா கார்க், ஏன் ஏரியாவில் என்ன வேலை? தவிக்கும் ஜெயராமன், சிக்கியது எப்படி?
உயர் பதவியில் உள்ளவர்களுக்கு தமிழ் எழுத தெரியாததற்கு காரணம் திமுகதான்: எச்.ராஜா குற்றச்சாட்டு
உயர் பதவியில் உள்ளவர்களுக்கு தமிழ் எழுத தெரியாததற்கு காரணம் திமுகதான்: எச்.ராஜா குற்றச்சாட்டு
British Report: யாருப்பா நீங்கெல்லாம்.?! ரஷ்யாவுக்காக உயிரை விட்ட 6000 வட கொரிய வீரர்கள்-சொன்னது யார் தெரியுமா?
யாருப்பா நீங்கெல்லாம்.?! ரஷ்யாவுக்காக உயிரை விட்ட 6000 வட கொரிய வீரர்கள்-சொன்னது யார் தெரியுமா?
WTC 2027: 18 டெஸ்ட்! இந்தியாவிற்கு யாருடன் மோதல்! எந்த அணியுடன் எத்தனை போட்டி? WTCக்கு ரெடியா
WTC 2027: 18 டெஸ்ட்! இந்தியாவிற்கு யாருடன் மோதல்! எந்த அணியுடன் எத்தனை போட்டி? WTCக்கு ரெடியா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai vs EPS | NDA Alliance | NDA கூட்டணியில் வைகோ? கதவை தட்டும் பாஜக! முட்டுக்கட்டை போடும் துரைவைகோADMK BJP Alliance | 2026-ல் கூட்டணி ஆட்சி தான் “நீங்க பேசுங்க நா இருக்கேன்” அமித்ஷாவின் அசைன்மென்ட்MLA பதவிக்கு ஆபத்தா? அடுத்த சிக்கலில் OPS! அப்பாவு-க்கு பறந்த புகார்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADGP Jayaraman: ஏடிஜிபியை கதறவிட்ட அஸ்ரா கார்க், ஏன் ஏரியாவில் என்ன வேலை? தவிக்கும் ஜெயராமன், சிக்கியது எப்படி?
ADGP Jayaraman: ஏடிஜிபியை கதறவிட்ட அஸ்ரா கார்க், ஏன் ஏரியாவில் என்ன வேலை? தவிக்கும் ஜெயராமன், சிக்கியது எப்படி?
உயர் பதவியில் உள்ளவர்களுக்கு தமிழ் எழுத தெரியாததற்கு காரணம் திமுகதான்: எச்.ராஜா குற்றச்சாட்டு
உயர் பதவியில் உள்ளவர்களுக்கு தமிழ் எழுத தெரியாததற்கு காரணம் திமுகதான்: எச்.ராஜா குற்றச்சாட்டு
British Report: யாருப்பா நீங்கெல்லாம்.?! ரஷ்யாவுக்காக உயிரை விட்ட 6000 வட கொரிய வீரர்கள்-சொன்னது யார் தெரியுமா?
யாருப்பா நீங்கெல்லாம்.?! ரஷ்யாவுக்காக உயிரை விட்ட 6000 வட கொரிய வீரர்கள்-சொன்னது யார் தெரியுமா?
WTC 2027: 18 டெஸ்ட்! இந்தியாவிற்கு யாருடன் மோதல்! எந்த அணியுடன் எத்தனை போட்டி? WTCக்கு ரெடியா
WTC 2027: 18 டெஸ்ட்! இந்தியாவிற்கு யாருடன் மோதல்! எந்த அணியுடன் எத்தனை போட்டி? WTCக்கு ரெடியா
UPSC: யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்; ஜூன் 25 கடைசி! எப்படி?
UPSC: யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்; ஜூன் 25 கடைசி! எப்படி?
America to Attack Iran?: ஈரான் மீது தாக்குதலா.? G7 மாநாட்டிலிருந்து அவசரமாக கிளம்பிய ட்ரம்ப்; என்ன நடக்கப் போகுதோ.?
ஈரான் மீது தாக்குதலா.? G7 மாநாட்டிலிருந்து அவசரமாக கிளம்பிய ட்ரம்ப்; என்ன நடக்கப் போகுதோ.?
Gold Rate 17th June: அப்பாடா, ஒரு வழியா குறையத் தொடங்கிடுச்சு; இன்று கணிசமாக குறைந்த தங்கத்தின் விலை என்ன தெரியுமா.?
அப்பாடா, ஒரு வழியா குறையத் தொடங்கிடுச்சு; இன்று கணிசமாக குறைந்த தங்கத்தின் விலை என்ன தெரியுமா.?
Aamir Khan on Pahalgam: பஹல்காம் தாக்குதல் நடத்தியவர்கள் இஸ்லாமியர்களே அல்ல.!! அமீர் கான் என்ன சொல்லியிருக்கார் தெரியுமா.?
பஹல்காம் தாக்குதல் நடத்தியவர்கள் இஸ்லாமியர்களே அல்ல.!! அமீர் கான் என்ன சொல்லியிருக்கார் தெரியுமா.?
Embed widget