மேலும் அறிய

கூட்டுறவு கடன் சங்கம் மீது நஷ்ட ஈடு கேட்ட செயலாளருக்கு அபராதம் விதித்த நுகர்வோர் நீதிமன்றம்

கடன் தள்ளுபடியை பெற முடியாமல் செய்து விட்டதாக கூறி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்த கூட்டுறவு சங்க முன்னாள் செயலாளருக்கு ரூ 50,000 அபராதம் விதித்து மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கூட்டுறவு சங்க முன்னாள் செயலாளருக்கு ரூ 50,000 அபராதம்
 
கூட்டுறவு கடன் சங்கம் மீது நஷ்ட ஈடு கேட்ட செயலாளருக்கு அபராதம் விதித்த நுகர்வோர் நீதிமன்றம்

கடன் தள்ளுபடியை பெற முடியாமல் செய்து விட்டதாக கூறி கூட்டுறவு கடன் சங்கம் மீது நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்த கூட்டுறவு சங்க முன்னாள் செயலாளருக்கு ரூ 50,000 அபராதம் விதித்து மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கரூர் மாவட்டம் கா. பரமத்தி அடுத்துள்ள முன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம் விவசாயி. கூட்டுறவு சங்க முன்னாள் செயலாளரான இவர், க .பரமத்தி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி, 10 பவுன் நகையை  அடகு வைத்து இரண்டு லட்சம் விவசாய கடனுக்காக விண்ணப்பித்துள்ளார்.

கூட்டுறவு கடன் சங்கம் மீது நஷ்ட ஈடு கேட்ட செயலாளருக்கு அபராதம் விதித்த நுகர்வோர் நீதிமன்றம்

அந்த ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி வரை பெற்ற விவசாய கடன்களை அரசு தள்ளுபடி செய்த நிலையில் ராமலிங்கம் பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை எனவும் கடன் தொகையை திருப்பி செலுத்தி நகையை திருப்பிக் கொள்ளுமாறு சங்கச் செயலாளர் கூறியதால் ராமலிங்கம் தொகையை திருப்பி செலுத்தி நகையை திருப்பிக் கொள்ளுமாறு சங்கச் செயலாளர் கூறியதால் ராமலிங்கம் தொகையை திருப்பிச் செலுத்தி நகையை திருப்பியுள்ளார். அரசு கடன் தள்ளுபடி வழங்கிய நிலையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் தான் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி விண்ணப்பித்து அன்றைய தினமே நகையை அடகு வைத்து அதற்கான கட்டணம் செலுத்திய நிலையில் தனக்கு தாமதமாக கடன் தொகையை வழங்கியதால் தான் கடன் தள்ளுபடி பெற முடியாமல் போனதாகவும் சேவை குறைபாடு இழப்பீடாக ரூபாய் 50,000 மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு இழப்பீடாகவும் ரூ.1 லட்சம், திருப்பி செலுத்திய கடன் தொகையை 2 லட்சம் ஆகியவற்றை 12 சதவீத வட்டியுடன் வழங்க கோரி, கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ராமலிங்கம் கடந்த ஜூலை 29ஆம் தேதி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரணை மேற்கொண்ட ஆணைய தலைவர் பாலகிருஷ்ணன், உறுப்பினர் ரத்தினசாமி ஆகியோர் நேற்று வழங்கிய உத்திரவேல் அரசு விவசாய கடன்களை தள்ளுபடி செய்யப்போவதை அறிந்து கொண்டு ஆதாயம் அடையும் நோக்கத்துடன் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி 25ல், விவசாய கடன் பெறுவதற்காக நகைகளை அடகு வைத்துள்ளார்.

கூட்டுறவு கடன் சங்கம் மீது நஷ்ட ஈடு கேட்ட செயலாளருக்கு அபராதம் விதித்த நுகர்வோர் நீதிமன்றம்

அரசு ஜனவரி 31 வரையிலான கடன்களை தள்ளுபடி செய்துள்ள நிலையில், ராமலிங்கத்தின் விண்ணப்பத்தை பெற்ற கடன் சங்கம், இதுகுறித்து திருச்சி மாவட்ட கூட்டுறவு வங்கிக்கு பரிந்துரைத்த நிலையில், ராமலிங்கம் உட்பட 29 பேருக்கு மார்ச் 15 ரூ.39 புள்ளி 52 லட்சம் கடன் தொகை அனுமதிக்கப்பட்டு, இராமலிங்கத்திற்கு கடன் தொகை மார்ச் 17 வழங்கப்பட்டது. அவர், கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர் இல்லை என்பது கூட்டுறவு சங்க முன்னாள் செயலாளரான அவருக்கு இது தெரியாதது அல்ல மேலும், பொருளாதார ரீதியில் அவர் வைத்துள்ள ரேஷன் அட்டை அடிப்படையிலும், அவர் அரசு நலத்திட்டங்களை பெற தகுதியானவர் அல்ல எனவே, ராமலிங்கத்திற்கு ரூபாய் 50,000 அபராதம் விதிக்கப்படுகிறது. இதில் ரூ.10 ஆயிரத்தை சட்ட உதவி மையத்திற்கும் ரூ.40 ஆயிரத்தை சங்கத்திலும் ஒரு மாதத்திற்குள் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
சிறையில் வழக்கறிஞர் மரணம் சாதாரணமானதல்ல.. உடனே சிபிஐ-க்கு மாற்றணும்! பழனி கோயில் விவகாரத்தில் கொதிக்கும் டிடிவி தினகரன்
சிறையில் வழக்கறிஞர் மரணம் சாதாரணமானதல்ல.. உடனே சிபிஐ-க்கு மாற்றணும்! பழனி கோயில் விவகாரத்தில் கொதிக்கும் டிடிவி தினகரன்
சுதந்திரத்திற்குப் பின் முதல்முறையாக கிராமத்திற்குள் நுழைந்த அரசு பேருந்து! கொண்டாட்டத்தில் கிராம மக்கள்!
சுதந்திரத்திற்குப் பின் முதல்முறையாக கிராமத்திற்குள் நுழைந்த அரசு பேருந்து! கொண்டாட்டத்தில் கிராம மக்கள்!
எதிர்க்கட்சிகள் புறக்கணிப்புக்கு மத்தியில் எம்பிக்கள் கூட்டம்! டெல்லிக்கு எதிராக முதல்வர் விஜய் எடுத்த முடிவு என்ன?
எதிர்க்கட்சிகள் புறக்கணிப்புக்கு மத்தியில் எம்பிக்கள் கூட்டம்! டெல்லிக்கு எதிராக முதல்வர் விஜய் எடுத்த முடிவு என்ன?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget