மேலும் அறிய

கரூரில் இந்த ஆண்டு மழை நீர் விவசாயிகளின் தேவையை பூர்த்தி செய்யுமா..?

மழை சரியாக பெய்யாததால் இந்த ஆண்டுகளில் அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஆண்டின் சராசரி மழை பெய்யும் போது தான் விவசாய தேவைகளும் குடிநீர் தேவைகளும், மக்களுக்கும் பூர்த்தியாகும்.

கரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு சராசரி மழை பெய்யுமா? என விவசாயிகள், பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். கரூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 652.20 மில்லி மீட்டர் ஆகும். இந்த மலையை ஜனவரி, பிப்ரவரி மாத குளிர்காலத்தில் 16.8 மில்லி மீட்டரும், மார்ச், ஏப்ரல், மே மாதம் ஆகிய கோடைகாலத்தில் 109.5 மில்லி மீட்டரும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பெய்யும் தென்மேற்கு பருவமழை காலத்தில் 238.4 மில்லி மீட்டரும், வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர், நவம்பர்,  டிசம்பர் ஆகிய 3 மாதங்களில் 287.5 மில்லி மீட்டரும் என இந்த நான்கு சீசன்களிலும் சராசரியாக ஆண்டின் சராசரி மழை 652.20 மில்லி மீட்டர் கரூர் மாவட்டம் பெற்று வருகிறது. இதில் அதிகபட்சமாக ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழையில் பெய்யும் மழைதான் ஆண்டின்  சராசரி மழை  அளவை எட்ட உதவியதாக இருந்து வருகிறது.

கரூரில் இந்த ஆண்டு மழை நீர் விவசாயிகளின் தேவையை பூர்த்தி செய்யுமா..?

கடந்த 11 ஆண்டுகளாக கரூர் மாவட்டத்தில் 2011-ம் ஆண்டில் 723.6 மில்லி மீட்டரும்,  2012-ம் ஆண்டில் 527.9 மில்லி மீட்டரும்,  2013-ம் ஆண்டில் 489.1 மில்லி மீட்டரும், 2014-ம் ஆண்டில் 567.52 மில்லி மீட்டரும்,  2015-ம் ஆண்டில் 820.52 மில்லி மீட்டரும், 2016ம் ஆண்டின் 350.52   மில்லி மீட்டரும்,  2017-ம் ஆண்டில் 740.58 மில்லி மீட்டரும்,  2018-ம் ஆண்டில் 486.67 மில்லி மீட்டரும்,  2019-ம் ஆண்டில் 597.91 மில்லி மீட்டரும், 2020-ம் ஆண்டில் 751.03 மில்லி மீட்டரும்,  2021ம் ஆண்டில் 934.56 மில்லி மீட்டரும், மழை பதிவாகியுள்ளது. அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் 2011, 2015, 2017, 2020, 2021-ம் ஆண்டுகளில் சராசரி மழையை விட அதிக அளவு மழை பெய்துள்ளது. 2012, 2013, 2014, 2016, 2018, 2019-ம் ஆண்டுகளில் சராசரியை விட குறைவாக மழை பெய்துள்ளது.

கரூரில் இந்த ஆண்டு மழை நீர் விவசாயிகளின் தேவையை பூர்த்தி செய்யுமா..?

மழை சரியாக பெய்யாததால் இந்த ஆண்டுகளில் அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஆண்டின் சராசரி மழை பெய்யும் போது தான் விவசாய தேவைகளும் குடிநீர் தேவைகளும், மக்களுக்கும் பூர்த்தியாகும். அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து 2020, 2021-ம் ஆண்டுகளில் சராசரி மழை அளவைவிட அதிக அளவிலான மழை பெய்துள்ளது. இதன் காரணமாக விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கரூர் மாவட்டத்தில் 2022-ம் ஆண்டில் இது நாள் வரை ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் 13.08 மில்லிமீட்டரும்,  மார்ச்,  ஏப்ரல்,  மே மாதங்களில் 125.08 மில்லி மீட்டரும், தென்மேற்கு பருவமழை காலமான ஆகஸ்ட் மாதம் வரை 153.15 மில்லி மீட்டர் என இந்த ஆண்டு 291.31  மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

கரூரில் இந்த ஆண்டு மழை நீர் விவசாயிகளின் தேவையை பூர்த்தி செய்யுமா..?

வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர்,  நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்யும் மழையை பொறுத்துதான், ஆண்டின் சராசரி மழை அளவினை எட்டுமா?  என கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள்,  பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் எதிர்பார்த்து உள்ளனர். ஆண்டின் சராசரி மழை அளவைப் பெற இனி வரும் காலங்களில் 360.31 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டியுள்ளது. இருந்த போதிலும் கடந்த 2 ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் கரூர் மாவட்டத்தில் சராசரி மழை அளவை தாண்டி அதிக அளவிலான மழை பெய்ய வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

TN Weather News: ரைட்டு..! 16 மாவட்டங்களில் இன்று கனமழையா? சென்னை எப்படி? தமிழக வானிலை அறிக்கை
ரைட்டு..! 16 மாவட்டங்களில் இன்று கனமழையா? சென்னை எப்படி? தமிழக வானிலை அறிக்கை
2026 தமிழ்நாடு சுற்றுலா விருதுகள்: விண்ணப்பிக்க அரிய வாய்ப்பு!
2026 தமிழ்நாடு சுற்றுலா விருதுகள்: விண்ணப்பிக்க அரிய வாய்ப்பு!
Aadhav arjuna:
Aadhav arjuna: "ஆதவ் அர்ஜுனா பேசும்போது ஆணவம் எட்டிப்பாக்குது.." தமிழிசை சவுந்தர்ராஜன் குற்றச்சாட்டு!
CM Vijay: பாட்டிக்கு காஸ்ட்லி கண்ணாடியை கிஃப்டா கொடுத்த விஜய்..! என்ன விலை தெரியுமா?
CM Vijay: பாட்டிக்கு காஸ்ட்லி கண்ணாடியை கிஃப்டா கொடுத்த விஜய்..! என்ன விலை தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: ரைட்டு..! 16 மாவட்டங்களில் இன்று கனமழையா? சென்னை எப்படி? தமிழக வானிலை அறிக்கை
ரைட்டு..! 16 மாவட்டங்களில் இன்று கனமழையா? சென்னை எப்படி? தமிழக வானிலை அறிக்கை
CM Vijay: பாட்டிக்கு காஸ்ட்லி கண்ணாடியை கிஃப்டா கொடுத்த விஜய்..! என்ன விலை தெரியுமா?
CM Vijay: பாட்டிக்கு காஸ்ட்லி கண்ணாடியை கிஃப்டா கொடுத்த விஜய்..! என்ன விலை தெரியுமா?
Suriya:
Suriya: "அரிசி மூட்டை அளவு சிப்ஸ் பாக்கெட் சாப்பிட்டவன்தான் கார்த்தி.." மேடையிலே பகிர்ந்த அண்ணன் சூர்யா!
ஆப்பிள் பிரியர்களுக்கு செம நியூஸ்! ரூ.54,000-க்குள் விற்பனையாகும் ஐபோன் 17! எப்படி தெரியுமா?
ஆப்பிள் பிரியர்களுக்கு செம நியூஸ்! ரூ.54,000-க்குள் விற்பனையாகும் ஐபோன் 17! எப்படி தெரியுமா?
உயிருக்குப் போராடிய பெண்... சாப்பிடச் சென்ற மருத்துவர்? சீர்காழியில் பரிதாபம்!
உயிருக்குப் போராடிய பெண்... சாப்பிடச் சென்ற மருத்துவர்? சீர்காழியில் பரிதாபம்!
TN Cabinet Reshuffle : ’தயாராகும் பட்டியல்’ பதவியை இழக்கப்போகும் அமைச்சர்கள் யார், யார் ?
‘மாற்றத்திற்கு தயாராகும் அமைச்சரவை’ HIT லிஸ்டில் இருக்கும் பெயர்கள்..!
JCB வாங்க EMI: வாடகைக்கு விட்டு மாசாமாசம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்- இதோ திட்டம்!
JCB வாங்க EMI: வாடகைக்கு விட்டு மாசாமாசம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்- இதோ திட்டம்!
Mettur Dam Opening : ‘கையெடுத்து கும்பிட்ட முதல்வர் விஜய்’ மேட்டூரில் இருந்து காவிரி நீரை திறந்து வைத்தார்…!
Mettur Dam Opening : ‘கையெடுத்து கும்பிட்ட முதல்வர் விஜய்’ மேட்டூரில் இருந்து காவிரி நீரை திறந்து வைத்தார்…!
Embed widget