மேலும் அறிய

ஆழமான பகுதிகளை கடந்து பரிசல் பயணம்; கிராம மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய எம்எல்ஏ

ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு செல்லும் நிலையில் ஆழமான பகுதிகளை கடந்து அவர் பரிசல் பயணம் செய்து  ஆய்வு நடத்தியது  கிராம மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி கோம்புபாளையம் ஊராட்சிக்கு காவிரி ஆற்றில் புதிய கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு ரூ.72 லட்சம் மதிப்பீட்டில் கிணறு அமைக்கும் பணியை சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ பரிசலில் சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஆழமான பகுதிகளை கடந்து பரிசல் பயணம்; கிராம மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய எம்எல்ஏ

கரூர் ஊராட்சி ஒன்றியம் கோம்புபாளையம் ஊராட்சியில் கோம்பு பாளையம், முனி நாதபுரம், முத்தனூர் பெரியார் நகர் ஆகிய கிராமங்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படாமல் இருந்தது. சுமார் 1000 குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி வாழ் மக்கள் தங்கள் பகுதிக்கு காவிரி குடிநீர் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இக்கோரிக்கையை அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர். இளங்கோ ஏற்று, தமிழ்நாடு அரசிடம் வலியுறுத்தினார்.

ஆழமான பகுதிகளை கடந்து பரிசல் பயணம்; கிராம மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய எம்எல்ஏ

தமிழ்நாடு அரசின் சிறு கனிம வளத்துறை நிதி, தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன தன்பங்களிப்பு மற்றும் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நிதியிலிருந்து மேற்கண்ட கிராமங்களுக்கு குடிநீர் வழங்க ரூ.72 லட்சம் மதிப்பீட்டில் கோம்புபாளையம் காவிரி ஆற்றில் இருந்து புதிய கிணறு அமைக்கும் பணி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது.  

ஆழமான பகுதிகளை கடந்து பரிசல் பயணம்; கிராம மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய எம்எல்ஏ

இந்த பணிகள் முடிவற்ற நிலையில் தற்போது, காவிரி ஆற்றில் அதிக அளவிலான தண்ணீர் செல்கிறது. இதனையடுத்து கோம்புபாளையம் ஊராட்சிக்கு காவிரி குடிநீர் விநியோகம் வழங்கப்பட உள்ளன. இது குறித்து சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ காவிரி ஆற்றில் பரிசலில்  சென்று திடீர் ஆய்வு செய்தார்.

ஆழமான பகுதிகளை கடந்து பரிசல் பயணம்; கிராம மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய எம்எல்ஏ

ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு செல்லும் நிலையில் ஆழமான பகுதிகளை கடந்து அவர் பரிசல் பயணம் செய்து ஆய்வு நடத்தியது கிராம மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்த ஆய்வின் போது, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நெடுங்கூர் கார்த்திக், கரூர் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வளர்மதி சிதம்பரம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

தலைப்பு செய்திகள்

தமிழக வரலாற்றிலேயே நிலங்கள் அளவீடு செய்யப்பட்டது யார் ஆட்சிக்காலத்தில் தெரியுங்களா?
தமிழக வரலாற்றிலேயே நிலங்கள் அளவீடு செய்யப்பட்டது யார் ஆட்சிக்காலத்தில் தெரியுங்களா?
Today Top 10 News : 'இன்றைய முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Today Top 10 News : 'இன்றைய முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
சேலத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு விமான சேவை தொடர்வதை நீட்டிக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்
சேலத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு விமான சேவை தொடர்வதை நீட்டிக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
New Maruti Baleno Facelift: சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?
சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Embed widget