மேலும் அறிய

கரூரில் சைக்கிளில் குறுக்கே வந்த நபர்; பிரேக் போட்டதால் நேரிட்ட விபத்து

சைக்கிளில் வந்தவர், கல்லூரி பேருந்து ஓட்டுநர், மாணவர் ஒருவர் என 3 பேர் காயங்களுடன் உயிர் தப்பினர்.

கரூரில் முன்னால் சென்ற கல்லூரி பேருந்து மீது அரிசி ஏற்றி வந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டது. சைக்கிளில் குறுக்கே வந்த நபர் மீது மோதாமல் இருக்க  பேருந்து ஓட்டுநர் பிரேக் போட்டு நிறுத்தியதால் விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.

கரூரில் சைக்கிளில் குறுக்கே வந்த நபர்; பிரேக் போட்டதால் நேரிட்ட விபத்து

நாமக்கல் மாவட்டம், பாச்சலில் தனியார் (பாவை) கல்லூரி செயல்பட்டு வருகிறது. வழக்கம் போல் கரூரில் பல இடங்களில் மாணவர்களை ஏற்றிக் கொண்டு தொழிற்பேட்டை வழியாக கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. தொழிற்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்த போது சைக்கிளில் வந்த நபர் ஒருவர் திடீரென சாலையின் குறுக்கே வந்துள்ளார். 

கரூரில் சைக்கிளில் குறுக்கே வந்த நபர்; பிரேக் போட்டதால் நேரிட்ட விபத்து

அப்போது அந்த வழியாக வந்த தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுநர் உடனடியாக பிரேக் போட்டு நிறுத்தியதால், பின்னால், மணப்பாறையிலிருந்து அரிசி ஏற்றிக் கொண்டு தொழிற்பேட்டைக்கு வந்த லாரி பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் தனியார் கல்லூரி பேருந்தின் பின்பக்க கண்ணாடி, பாடி உடைந்தது. அதே போன்று லாரியின் முன்பக்கத்தின் இடது பக்க கண்ணாடியும், பாகங்களும் சேதமானது. இதில் சைக்கிளில் வந்தவர், கல்லூரி பேருந்து ஓட்டுநர், மாணவர் ஒருவர் என 3 பேர் காயங்களுடன் உயிர் தப்பினர்.

கரூரில் சைக்கிளில் குறுக்கே வந்த நபர்; பிரேக் போட்டதால் நேரிட்ட விபத்து

இவர்கள் 3 பேரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  விபத்து குறித்து பசுபதிபாளையம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திடீரென சாலைக்குள் சைக்கிளில் வந்த நபரால் தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுநர் உடனடியாக பிரேக் போட்டதால், பின்னால் வந்த லாரி மோதியதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!

Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!

ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி

Fact Check: ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

KPY Bala on Marriage | ”காலைல 4:30க்கு கல்யாணம்! தேதி பின்னர் அறிவிக்கப்படும்” பாலா நச் பதில்Savukku Shankar Goondas | சவுக்கு மீது குண்டாஸ்! சென்னை காவல்துறை அதிரடி! வச்சு செய்யும் வழக்குகள்Modi's Mother Heeraben patel | ”அம்மா PHOTO-அ கொடுங்க” பரிசுடன் வந்த இளைஞர்கள்! கலங்கிய மோடிSavukku Shankar asset |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
Fact Check: ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
Black Hole: கருந்துளை மேலே நாம் பறந்தால் எப்படி இருக்கும்? நாசா வீடியோ வெளியீடு

Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!

"எம்.ஜி.ஆர். மாதிரி இருக்க நினைக்கிறார்! நடிகர் விஜய் கட்சி தொடங்கியது மகிழ்ச்சி" முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
"அவரோட வயச விட கம்மியான தொகுதிகளில்தான் காங்கிரஸ் வெற்றிபெறும்" ராகுல் காந்தியை கலாய்த்த பிரதமர் மோடி!
Embed widget