மேலும் அறிய

தொழிலாளர் சட்ட திருத்தங்களுக்கு எதிராக கொந்தளிப்பு! காஞ்சிபுரத்தில் ரயில் மறியல் போராட்டம்!

"காஞ்சிபுரத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் திடீரென ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது" 

"மத்திய அரசு கொண்டுவந்துள்ள தொழிலாளர் சட்ட திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி, பல்வேறு தொழிற்சங்கத்தினர் திடீரென ரயில் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் "

தொழிற்சங்கங்களின் கோரிக்கை

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளர் சட்ட திருத்தங்களை ரத்து செய்ய வேண்டும். தொழிலாளர்களுக்கு விரோதமாக நான்கு புதிய சட்ட தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும். பொது துறையை தனியார் மயம் ஆக்குவதை நிறுத்த வேண்டும். அனைவருக்கும் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

ஒப்பந்த முறையில் பணியில் பணியாளர்களை நியமனம் செய்வதை கைவிட வேண்டும் . மோட்டார் தொழிலாளர்களை பாதிக்கும் BNS சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் தொழிற் சங்கத்தினர் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .

தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் தொழிற் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழகத்தில் வேலை நிறுத்த போராட்டத்தில் தொழிற்சங்கத்தினர் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தும் செய்யப்படும் என அரசு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

காஞ்சிபுரத்தில் ரயில் மறியல் போராட்டம்

அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பழைய ரயில்வே நிலையம் பகுதியில் தொழிலாளர்கள் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி திமுக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சென்னை பீச் ரயில் நிலையத்திலிருந்து திருமால்பூர் செல்லும் மின்சார ரயில் காஞ்சிபுரம் பழைய ரயில்வே நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது, 500க்கும் மேற்பட்டோர் திடீரென ரயில் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 உடனடியாக ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்தியதால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை மேலும் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள் இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது சுமார் 20 நிமிடங்கள் மேலாக ரயில் மறியல் ஆனது நடைபெற்றது பின்பு அவர்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தலைப்பு செய்திகள்

CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
சென்னையில் பிளிப்கார்ட்டின் பிரம்மாண்ட திட்டம்! 1.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?
சென்னையில் பிளிப்கார்ட்டின் பிரம்மாண்ட திட்டம்! 1.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?
உஷார்! சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை பெயரில் தொடரும் மோசடிகள்: உளவு பார்த்த பயணி செய்த வேலை! 
சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை பெயரில் தொடரும் மோசடிகள்: உளவு பார்த்த பயணி செய்த வேலை! 
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget