மேலும் அறிய

Vadapalani to Poonamallee Metro Rail : வடபழனி டூ பூந்தமல்லி மெட்ரோ ரயில் ரெடி.! எப்போ தொடங்குது ரயில் சேவை.? வெளியான சூப்பர் அப்டேட்

Vadapalani to Poonamallee Metro Rail : சென்னை மக்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த வடபழனி முதல் பூந்தமல்லி வரையிலான மெட்ரோ ரயில் பணிகள் முடிவடைந்துள்ளது. இதனையடுத்து 10 நாட்களுக்குள் மெட்ரோ ரயில் சேவை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசல்

சென்னையில் தினந்தோறும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி மக்கள் தவித்து வந்த நிலையில், மெட்ரோ ரயில் திட்டத்தால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். அந்த வகையில் ஒரு இடத்திற்கு குறிப்பிட்ட நேரத்தில் சென்று சேர்வதற்கு மெட்ரோ ரயில் பெரும் உதவியாக உள்ளது.  தற்போது சென்னை எழும்பூர் ரயில் நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம், விமான நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம் என முக்கிய இடங்களை இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் சென்னையில் பல இடங்களை இணைக்கும் வகையில் பல கட்டங்களாக மெட்ரோ ரயில் திட்டம் செயப்படுத்தப்பட்டு வருகிறது. 

மெட்ரோ ரயில் திட்டம்- பொதுமக்கள் வரவேற்பு

மெட்ரோ சேவையின் இரண்டாம் கட்ட பணிகள் மாதாவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலும், பூந்தமல்லி முதல் சென்னை கலங்கரை விளக்கம் வரையிலும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலும் மூன்று வழித்தடங்களில் 118.9 கிமீ தொலைவிற்கு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் ஒரு பகுதிதான் பூந்தமல்லி முதல் வடபழனி மெட்ரோ ரயில் திட்டம், இதில் முதல் கட்டமாக பூந்தமல்லி புறவழிச்சாலை மெட்ரோ நிலையம் முதல் போரூர் சந்திப்பு வரையிலான 14.6 கி.மீ நீளமுள்ள வழித்தடம் 4-ஐ (மஞ்சள் வழித்தடம்) பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறக்க மெட்ரோ இரயில்வே பாதுகாப்பு ஆணையர் கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் அனுமதி வழங்கினார். இதில் 10 நிலையங்கள் உள்ளன. ஆரம்பத்தில், பூந்தமல்லி புறவழிச்சாலை மற்றும் போரூர் சந்திப்பு இடையே 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டது.

வடபழனி டூ பூந்தமல்லி மெட்ரோ ரயில்

ஆனால் மார்ச் 15ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படாத நிலை உருவானது. தற்போது சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ளது. இதனையடுத்து இன்னும் ஒரு வார காலத்தில் புதிய அரசு பதவியேற்கவுள்ளது. எனவே அதிகபட்சமாக 10 முதல் 15 நாட்களுக்குள் பூந்தமல்லி முதல் வடபழனி வரையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. ஆரம்பத்தில், பூந்தமல்லி புறவழிச்சாலை மற்றும் போரூர் சந்திப்பு இடையே 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போரூர் சந்திப்பு முதல் வடபழனி வரை, ஒரு நேரத்தில் ஒவ்வொரு திசையிலும் ஒரு இரயில் மட்டுமே இயக்கப்படவுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. 

10 நாட்களில் மெட்ரோ ரயில் சேவை

தற்போது பூந்தமல்லியில் இருந்து போரூர் இடையிலான 10 ரயில் நிலையங்களில் அனைத்து பணிகளும் முடிவடைந்து திறப்பு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தயாராக உள்ளது. ஆலப்பாக்கம், வளரசவாக்கம் போன்ற ரயில்களில் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதால் இந்த ரயில் நிலையங்களில் மட்டும் படிப்படியாக பொதுமக்களுக்கான சேவை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடங்கவுள்ளதால் வாகன நெரிசல் இல்லாமல் குறிப்பிட்ட நேரத்தில் உரிய இடத்திற்கு சென்று சேர்வதற்கு வழி எற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

தலைப்பு செய்திகள்

Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
மக்களே உஷார்! காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்றைய வானிலை இதுதான்!
மக்களே உஷார்! காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்றைய வானிலை இதுதான்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Embed widget