மேலும் அறிய
Advertisement
ஃபரிதா குரூப்புக்கு சொந்தமான 60 இடங்களில் ஐ.டி ரெய்டு... அடுத்தடுத்து அதிரடி!
ஃபரிதா குரூப் என்ற காலணி உற்பத்தி தோல் தொழிற்சாலைக்கு சொந்தமான 60 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஃபரிதா குரூப் என்ற காலணி உற்பத்தி தோல் தொழிற்சாலையில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஆம்பூரில் உள்ள ஆலை, ராமாபுரத்தில் உள்ள தலைமை அலுவலகம் உள்பட 60 இடங்களில் சோதனை நடந்து வருகிறது.
அதேபோல், கே.எச், குரூப் என்ற மற்றொரு நிறுவனத்திலும் வரி ஏய்ப்பு தொடர்பாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கி வரும் தனியார் தோல் மற்றும் காலணி தொழிற்சாலையில் (பரிதா குரூப்ஸ்) சொந்தமான 10க்கும் மேற்பட்ட தொழிற்சாலையில் வருமானவரித்துறை துணை கமிஷ்னர் கிருஷ்ண பிரசாத் தலைமையிலான 110 அதிகாரிகள் 70 காவல்துறையினர் 25 மேற்பட்ட வாகனங்களில் வந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
மதுரை
தமிழ்நாடு
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion