மேலும் அறிய

Mark Assessment: பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கீடு எப்படி? பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு அக மதிப்பீட்டிற்கான மதிப்பெண்கள்‌ வழங்குதல்‌ தொடர்பான அறிவுரைகள்‌ மற்றும்‌ நெறிமுறைகள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. 

மேல்நிலை முதலாம்‌ ஆண்டு மற்றும்‌ இரண்டாம்‌ ஆண்டு பொதுத்‌ தேர்வுகளில்‌ மாணவர்களுக்கு அக மதிப்பீட்டிற்கான மதிப்பெண்கள்‌ வழங்குதல்‌ தொடர்பான அறிவுரைகள்‌ மற்றும்‌ நெறிமுறைகள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. 

அதில் கூறப்பட்டுள்ளதாவது:
‌
அக மதிப்பீட்டிற்கான மதிப்பெண்‌ ஒதுக்கீடு (தொழிற்கல்வி செய்முறை தவிர்த்து) மொத்தம்‌ 10 மதிப்பெண்கள்‌

* மாணவர்கள்‌ வருகைப்‌ பதிவு : அதிகபட்சம்‌ 2 மதிப்பெண்கள்‌

வருகைப்‌ பதிவிற்கான மதிப்பெண்கள்‌ வகுப்பாசிரியரால்‌ கணக்கிட்டு வழங்கப்பட வேண்டும்‌.

கல்வியாண்டில்‌ ஆரம்ப நாள்‌ முதல்‌ இவ்வியக்ககத்தால்‌ பின்னர் அறிவிக்கப்படும்‌ நாள்‌ வரை மாணவர்கள்‌ பள்ளிக்கு வருகை புரிந்த நாட்களின்‌ அடிப்படையில்‌, கீழ்க்கண்டவாறு வருகைப்‌ பதிவிற்கான மதிப்பெண்களை கணக்கிட வேண்டும்‌.

1. 80 சதவீதத்திற்கு மேல்‌ வருகை:‌ 2 மதிப்பெண்கள்‌
2. 75 சதவீதம்‌ முதல்‌ 80 சதவீதம்‌ வரை:‌ 1 மதிப்பெண்‌

அதாவது, 80.01% முதல்‌ 100% வரை- 2 மதிப்பெண்கள்‌
75% முதல்‌ 60% வரை- 1 மதிப்பெண்‌

(வருகைப்‌ பதிவிற்கான மதிப்பெண்கள்‌ அனைத்துப்‌ பாடங்களுக்கும்‌ பொதுவானது)

* உள்நிலைத்‌ தேர்வுகள்‌ : அதிகபட்சம்‌ 4 மதிப்பெண்கள்‌

(சிறந்த ஏதேனும்‌ மூன்று தேர்வுகளின்‌ சராசரி மதிப்பெண்ணை 4 மதிப்பெண்களுக்குக்‌ கணக்கிடப்பட்டு வழங்கப்பட வேண்டும்‌;)

1. ஒவ்வொரு பாடத்திற்கும்‌ குறைந்த பட்சம்‌ 4 உள்நிலைத்‌ தேர்வுகள்‌ நடத்தப்பட வேண்டும்‌.

2. உள்நிலைத்‌ தேர்வுகள்‌ 40 முதல்‌ 45 நிமிடங்கள்‌ வரை நடைபெறும்‌ வகையில்‌, வகுப்பு நேரங்களிலோ அல்லது சிறப்பு வகுப்பு நேரங்களிலோ நடத்தப்பட வேண்டும்‌.

3. ஒவ்வொரு பாடத்திற்குமான உள்நிலைத்‌ தேர்வுகள்‌ சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்களால்‌ நடத்தப்பட வேண்டும்‌.

4. உள்நிலைத்‌ தேர்வுகள்‌ நடத்தப்படும்‌ தேதி பற்றிய விவரத்தினை மாணவர்களுக்கு குறைந்த பட்சம்‌ இரு நாட்களுக்கு முன்பே சம்பந்தப்பட்ட பாட ஆசிரியா்‌ அறிவிக்க வேண்டும்‌.

5. குறிப்பிட்ட ஒரு பாடத்தின்‌ உள்நிலைத்‌ தேர்வுக்கும்‌, அதே பாடத்தின்‌ அடுத்த உள்நிலைத்‌ தேர்விற்கும்‌ இடையில்‌ குறைந்த பட்சம்‌ 10 நாட்கள்‌ இடைவெளி இருக்க வேண்டும்‌. இரு வெவ்வேறு பாடங்களுக்கு இடையில்‌ இந்த இடைவெளி இருக்க வேண்டிய அவசியமில்லை.

6. 25 மதிப்பெண்களுக்கு உள்நிலைத்‌ தேர்வுகள்‌ நடத்தப்பட வேண்டும்‌. சம்பந்தப்பட்ட பாட ஆசிரியராலேயே வினாத்தாள்‌ வடிவமைக்கப்பட்டு, மதிப்பீடு செய்யப்பட வேண்டும்‌. வினாத்தாள்‌ மற்றும்‌ விடைத்தாட்களை கோப்பில்‌ வைத்திருக்கவேண்டும்‌.

7. உள்நிலைத்‌ தேர்வுக்கான மதிப்பெண்‌ விவரத்தினை மாணவர்களுக்கு தெரிவித்து, விடைத்தாட்களில்‌ அவர்களது
கையொப்பத்தினை பெற வேண்டும்‌.

8. உயிரியல்‌ பாடத்தில்‌, தாவரவியல்‌ மற்றும்‌ விலங்கியல்‌ ஆகிய இரு பாடங்களுக்கும்‌ சேர்த்து குறைந்த பட்சம்‌ நான்கு உள்நிலைத்‌ தோவுகள்‌ நடத்தப்படவேண்டும்‌.

9. உள்நிலைத்‌ தோ்வுகள்‌ தொடர்பான கீழ்க்கண்ட படிவங்கள்‌ அடங்கிய பதிவேடு சம்பந்தப்பட்ட பாட ஆசிரியரால்‌ பராமரிக்கப்பட வேண்டும்‌.

Mark Assessment: பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கீடு எப்படி? பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

*  ஒப்படைவு / செயல்‌ திட்டம்‌ / களப்பயணம்‌ : அதிகபட்சம்‌ 2 மதிப்பெண்கள்‌

(மூன்றில்‌ ஏதேனும்‌ ஒன்று - உரிய பதிவேடுகள்‌ பராமரிக்கப்பட வேண்டும்‌)

பாடங்களுக்கேற்றவாறு ஒப்படைவு (Assignment) அல்லது செயல்‌ திட்டம்‌ (Project) அல்லது களப்பயண அறிக்கை (Field Visit Report) 

இவற்றில்‌ ஏதேனும்‌ ஒன்றினை சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்கள்‌ தேர்வு செய்து கொள்ளலாம்‌. ஆனால, மேற்குறிப்பிட்ட மூன்றில்‌ ஏதேனும்‌ ஒன்றினை மட்டுமே ஒரு வகுப்பில்‌ உள்ள அனைத்து மாணவர்களுக்கும்‌ ஒரே சீராக ஒதுக்கீடு செய்தல்‌ வேண்டும்‌.

ஒவ்வொரு பாடத்திற்குமான மதிப்பெண்களை கீழ்க்காணும்‌ படிவத்தில்‌ பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்களால்‌ பராமரிக்கப்பட மவண்டும்‌.

* கல்வி இணைச்‌ செயல்பாடுகள்‌: அதிகபட்சம்‌ 2 மதிப்பெண்கள்‌

அரசாணை (2டி) எண்‌.13, பள்ளிக்‌ கல்வித்‌ துறை, நாள்‌.20.02.2018-ல்‌ தெரிவித்துள்ளவாறு, கீழ்க்குறிப்பிட்ட 33 செயல்பாடுகளுள்‌, குறைந்தபட்சம்‌ ஏதேனும்‌ மூன்று செயல்பாடுகளில்‌ பங்கேற்றுள்ள மாணவர்களுக்கு அதிக பட்சம்‌ 2 மதிப்பெண்கள்‌ அக மதிப்பீடாக வழங்கப்பட வேண்டும்‌.

Mark Assessment: பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கீடு எப்படி? பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

இவ்வாறு அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
இன்று தமிழகத்தின் முக்கியச் செய்திகள்: மழை எச்சரிக்கை முதல் மேட்டூர் அணை வரை!
இன்று தமிழகத்தின் முக்கியச் செய்திகள்: மழை எச்சரிக்கை முதல் மேட்டூர் அணை வரை!
தமிழகத்தில் மழை எச்சரிக்கை! காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று வானிலை எப்படி?
தமிழகத்தில் மழை எச்சரிக்கை! காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று வானிலை எப்படி?
TN Govt: ஊழியர்களுக்கு செம்ம ஜாக்பாட்..! தனிநபர் கடனை ரூ.35 லட்சமாக உயர்த்திய தமிழக அரசு - ரூல்ஸ் என்ன?
ஊழியர்களுக்கு செம்ம ஜாக்பாட்..! தனிநபர் கடனை ரூ.35 லட்சமாக உயர்த்திய தமிழக அரசு - ரூல்ஸ் என்ன?

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
TN Weather News: 34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
TN Govt: ஊழியர்களுக்கு செம்ம ஜாக்பாட்..! தனிநபர் கடனை ரூ.35 லட்சமாக உயர்த்திய தமிழக அரசு - ரூல்ஸ் என்ன?
ஊழியர்களுக்கு செம்ம ஜாக்பாட்..! தனிநபர் கடனை ரூ.35 லட்சமாக உயர்த்திய தமிழக அரசு - ரூல்ஸ் என்ன?
Jailer 2 Collection: அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
Kia Sonet: ஹைப்ரிட்டில் வரும் சுள்ளான்..! டெஸ்டிங்கை தொடங்கிய தென்கொரிய SUV - பட்ஜெட்டில் தரமான சம்பவம்
ஹைப்ரிட்டில் வரும் சுள்ளான்..! டெஸ்டிங்கை தொடங்கிய தென்கொரிய SUV - பட்ஜெட்டில் தரமான சம்பவம்
இந்தியாவையே சுத்தி வரலாம்போலயே.. Royal Enfield Himalayan 750 பைக்கில் அப்படி என்ன இருக்கு? விலை எப்படி?
இந்தியாவையே சுத்தி வரலாம்போலயே.. Royal Enfield Himalayan 750 பைக்கில் அப்படி என்ன இருக்கு? விலை எப்படி?
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
Embed widget