மேலும் அறிய

Rajini On Vijayakanth: ”விஜயகாந்த் எப்படியும் வந்துவிடுவார் என நினைத்தேன்; என் நம்பிக்கை சரிந்தது அப்போதுதான்” - நொந்து பேசிய ரஜினி

Rajni On Vijayakanth Death: மறைந்த நடிகர் விஜயகாந்த் அசாத்தியமான நம்பிக்கை கொண்டவர் என, ரஜினிகாந்த் புகழாரம் சூட்டியுள்ளார்.

தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், “அன்பு நண்பர் விஜயகாந்தை இழந்தது மிகப்பெரிய துருதிருஷ்டம். மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு. அவர் அசாத்தியமான மன உறுதி உள்ள ஒரு நபர். எப்பட்இயும் உடல்நிலை தேறி அவர் மீண்டு வந்துவிடுவார் என நம்பினோம். ஆனால், அண்மையில் தேமுதிக பொதுக்குழுவில் பார்க்கும்போது எனது நம்பிக்கை சற்று சரிந்துவிட்டது. அவர் ஆரோக்கியாக இருந்திருந்தால் தமிழக அரசியலில் மிகப்பெரிய சக்தியாக இருந்து இருபார். தமிழ் மக்களுக்கு எண்ணற்ற நலன்களை செய்திருப்பார். அந்த பாக்கியத்தை தமிழ் மக்கள் இழந்துவிட்டார்கள். அவர் ஆத்மா சாந்தியடையட்டும்” என தெரிவித்துள்ளார். இதையடுத்து சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்தின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்துவதற்காக, தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

குவியும் தொண்டர்கள், ரசிகர்கள்:

உடல்நலக் குறைப்பாடு காரணமாக நேற்று காலை உயிரிழந்த விஜயகாந்தின் உடல், கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டது. அவரது மறைவு செய்தியை அறிந்ததுமே விஜயகாந்தின் ரசிகர்கள், தேமுதிக தொண்டர்கள், திரையுலக நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் என ஏராளமானோர், விஜயகாந்த் முகத்தை கடைசியாக ஒருமுறை பார்ப்பதற்காக அங்கு குவிந்தனர். இதனால், கூட்ம் அங்கு கட்டுக்கடங்காமல் போனது. முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி விஜய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் என ஏராளமானோர் விஜயகாந்திற்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.

தீவுத்திடலில் விஜயகாந்த் உடல்:

கோயம்பேடு சென்னை நகரின் முக்கிய இணைப்பு பகுதி என்பதால் கூட்ட நெரிசலை தவிர்க்கும் நோக்கில், இன்று காலை 6 மணியளவில் விஜயகாந்தின் உடன் தீவுத் திடல் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.  தொடர்ந்து, பிற்பகல் 1 மணி வரை பொதுமக்கள், ரசிகர்கள், தொண்டர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் நடிகர் ரஜினி உள்ளிட்ட பல முக்கிய விவிஐபிக்கள் இன்று, விஜயகாந்தின் உடலுக்கு இறுதி மரியாத செலுத்த உள்ளனர். அதனை தொடர்ந்து, விஜயகாந்தின் உடல் ஊர்வலாமாக கோயம்பேடு கொண்டு வரப்பட்டு, மாலை 4.45 மணிக்கு தேமுதிக அலுவலகத்திலேயே விஜயகாந்தின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது. இதையொட்டி போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில், பல்வேறு மாற்றங்களையும் சென்னை பெருநகர காவல்துறை மேற்கொண்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
Rasipalan January 7:கடகத்துக்கு நன்மை; கும்பத்துக்கு பக்தி - இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?
Rasipalan January 7:கடகத்துக்கு நன்மை; கும்பத்துக்கு பக்தி - இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay on TN Assembly : ஆளுநருக்கு கண்டனம்!அதிமுகவுக்கு SUPPORT.. ஆட்டம் காட்டும் விஜய்RN Ravi Walkout : RN ரவியும்.. சட்டப்பேரவையும்அன்றும்... இன்றும் ஸ்டாலின் செய்த சம்பவம் TN AssemblyP Shanmugam CPI (M) History : வாச்சாத்தி போராளி! மாணவன் To தலைவன்! யார் இந்த பெ.சண்முகம்?RN Ravi Walkout : ஆளுநர் ரவி வெளிநடப்பு!’’தேசிய கீதம் அவமதிப்பு’’ உரையை வாசிக்காத ஆளுநர் : TN Assembly

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
Rasipalan January 7:கடகத்துக்கு நன்மை; கும்பத்துக்கு பக்தி - இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?
Rasipalan January 7:கடகத்துக்கு நன்மை; கும்பத்துக்கு பக்தி - இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?
Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
Marudhu Alaguraj : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
Bigg Boss Tamil Season 8: இந்த வாரம் டபுள் எவிக்‌ஷனா?  பிக்பாஸ் தமிழ் சீசன் 8 டைட்டில் வின்னர் இவர்  அடித்து கூறிய அக்ஷிதா!
Bigg Boss Tamil Season 8: இந்த வாரம் டபுள் எவிக்‌ஷனா? பிக்பாஸ் தமிழ் சீசன் 8 டைட்டில் வின்னர் இவர் அடித்து கூறிய அக்ஷிதா!
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget