மேலும் அறிய

Tamilnadu Rain: அடுத்த 3 மணிநேரம் உஷார் மக்களே! 29 மாவட்டங்களில் அடிச்சு ஊத்தப்போகும் கனமழை!

Tamilnadu Rain: வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 29 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தென் கிழக்கு பருவமழை நிறைவு பெற்றதை அடுத்து வடகிழக்கு பருவமழை கடந்த 15ம் தேதி தொடங்கியது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே தமிழகம் முழுவதும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் ஏரி, குளம், கிணறு ஆகியவைகளின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. 

வடகிழக்கு பருவமழை

இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதும் அடுத்தடுத்து இரண்டு புயல்கள் உருவானது. ஒன்று அர்னாப் மற்றொரு முரசு புயல் இது தமிழகத்தில் கரையை கடக்கும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆந்திராவில் பலத்த காற்றுடன் கரையை கடந்து கனமழை கொட்டித்தீர்த்தது மட்டுமல்லாமல் பெரும் சேதத்தை ஏற்படுத்தி விட்டது. 

இதையும் படிங்க: Cyclone Update: தமிழகத்தை நோக்கி வரும் ராட்சசன்! மக்களே உஷார்! எப்போது தெரியுமா? வானிலை இயக்குனர் வார்னிங்!

நவம்பர் 15ம் தேதிக்கு பிறகு புயல்

இந்நிலையில் நவம்பர் 15ம் தேதிக்கு பிறகு வங்கக்கடலில் உருவாகும் புயல் தமிழ்நாட்டை நோக்கியே வரும். ஆகையால் இனி வரும் நாட்களில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் துரை அறிவுறுத்தியுள்ளார். அடுத்த 3 மணிநேரத்தில் எந்தெந்த மாவட்டங்களில்  மழைக்கு வாய்ப்புள்ளது என செனடரன வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

29 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இந்நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்தில் அதாவது மாலை 4 மணி வரை 29 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, புதுச்சேரி, கடலூர், காரைக்கால், மயிலாடுதுறை, தர்மபுரி, கோவை, நீலகிரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வினோத்குமார் 12 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 8 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றியவர். தற்போது ABP நாடுவில்சீனியர் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

அரசு மருத்துமனையில் அராஜகம்...செவிலியரை தாக்கிய மருத்துவர் வீடியோ வைரல்
அரசு மருத்துமனையில் அராஜகம்...செவிலியரை தாக்கிய மருத்துவர் வீடியோ வைரல்
ஜாமின் கோரிய முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் மனு ஒத்திவைப்பு - நவ.10 வரை ஜாமின் இல்லை!
ஜாமின் கோரிய முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் மனு ஒத்திவைப்பு - நவ.10 வரை ஜாமின் இல்லை!
அன்பில் மகேஷ் கைது: பண ஆதாரம் உள்ளது - அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி!
அன்பில் மகேஷ் கைது: பண ஆதாரம் உள்ளது - அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி!
திருமணத்திற்கு முன் பிறந்த பச்சிளம் குழந்தை: நீலாங்கரையில் வீசிய தாய்-மகள் கைது!
திருமணத்திற்கு முன் பிறந்த பச்சிளம் குழந்தை: நீலாங்கரையில் வீசிய தாய்-மகள் கைது!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அன்பில் மகேஷ் ஜாமீன் வழக்கு.. 3½ மணி நேர காரசார வாதம்.. வீடியோ ஆதாரம் இருந்தா ஜாமீனே வேண்டாம்!
அன்பில் மகேஷ் ஜாமீன் வழக்கு.. 3½ மணி நேர காரசார வாதம்.. வீடியோ ஆதாரம் இருந்தா ஜாமீனே வேண்டாம்!
ஜாமின் கோரிய முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் மனு ஒத்திவைப்பு - நவ.10 வரை ஜாமின் இல்லை!
ஜாமின் கோரிய முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் மனு ஒத்திவைப்பு - நவ.10 வரை ஜாமின் இல்லை!
தீபாவளி பரிசாக 'ஐபோன் 16' ஆ! - எங்கங்க இருக்கு அந்த கம்பெனி?
தீபாவளி பரிசாக 'ஐபோன் 16' ஆ! - எங்கங்க இருக்கு அந்த கம்பெனி?
“இளைய தலைமுறையை சீரழிக்காதீங்கடா” அதிகாலை காட்சி தேவையா? - சீமான் ஆவேசம்
“இளைய தலைமுறையை சீரழிக்காதீங்கடா” அதிகாலை காட்சி தேவையா? - சீமான் ஆவேசம்
இனி மார்கெட்டுக்கு போக வேண்டாம்! ரூ.100-க்கு 10 வகை காய்கறிகள் வாங்கலாம்! - சிறப்பு திட்டத்தை தொடங்கிய தமிழக அரசு
இனி மார்கெட்டுக்கு போக வேண்டாம்! ரூ.100-க்கு 10 வகை காய்கறிகள் வாங்கலாம்! - சிறப்பு திட்டத்தை தொடங்கிய தமிழக அரசு
ஒரே அடியா விலையை குறைத்த சொகுசு கார்.. எந்தெந்த மாடலுக்கு எவ்வளவு குறைப்பு? புதிய விலைப்பட்டியல் இதோ
ஒரே அடியா விலையை குறைத்த சொகுசு கார்.. எந்தெந்த மாடலுக்கு எவ்வளவு குறைப்பு? புதிய விலைப்பட்டியல் இதோ
Circus அரசு..டம்மி CM? விவசாயிகளுக்காக பொங்கி எழுந்த உதயநிதி ஸ்டாலின்
Circus அரசு..டம்மி CM? விவசாயிகளுக்காக பொங்கி எழுந்த உதயநிதி ஸ்டாலின்
Ramayana Review : 2000 கோடி தப்பிக்குமா? ராமாயணா திரைப்படம் எப்படி இருக்கு..விமர்சனம் இதோ
Ramayana Review : 2000 கோடி தப்பிக்குமா? ராமாயணா திரைப்படம் எப்படி இருக்கு..விமர்சனம் இதோ
Embed widget