மேலும் அறிய

High Court: கோயில்களில் யாருக்கும் முதல் மரியாதை வழங்கக் கூடாது - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி

கோயில்களில் யாருக்கும் முதல் மரியாதை வழங்கக் கூடாது என, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுறுத்தியுள்ளது.

வழக்கு விவரம்:

சிவகங்கையை சேர்ந்த பாலசுந்தரம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடர்ந்த வழக்கில், ”சிங்கம்புணரி அடுத்த மலைக்கோட்டை கிராமத்தில் உள்ள ஸ்ரீ சண்டி வீரன் மற்றும் பெரிய கோட்டை முத்தையனார் கோயில்கள் மிகவும் பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் தைத்திருநாளை முன்னிட்டு, அந்த கோயில்களில் சிறப்பு விழாக்கள் கொண்டாடப்படும். அந்த சமயங்களில், யாருக்கும் முதல் மரியாதையோ, கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை செய்யப்படாது. இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக தனிநபர் ஒருவர் தனக்கு முதல் மரியதை செய்ய வேண்டும் எனவும், சிறப்பு மரியாதை செய்யுமாறும் கோரி வருகிறார்.

விழாவில் கையில் கொடியை ஏந்தியவாறு, தனது அடியாட்களுடன் ஊர்வலத்தில் பங்கேற்கிறார். அவரது செயல்பாடுகள் ஏற்கத்தக்கது அல்ல என்பதால், மலைக்கோட்டை கிராமத்தில் நடைபெற்று வரும் தைப்பொங்கல் கொண்டாட்டத்தின் போது  குறிப்பிட்ட நபர் தனது ஆட்கள் மூலம் பரிவட்டம் கட்டிக் கொண்டு, கையில் கோலுடன் குடைபிடித்தவாறு ஊர்வலத்தில் பங்கேற்க தடை விதிக்க வேண்டும். அதையும் மீறி பங்கேற்றால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் மனுதாரர் கோரியிருந்தார்.

முதல் மரியாதை கூடாது:

இந்த வழக்கு நீதிபது சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்த போது, ”இதுபோன்ற வழக்குகள் இந்த நீதிமன்றத்திற்கு  புதியது அல்ல. கடந்த ஆண்டு இதுபோன்ற ஒரு வழக்கு வந்தபோதும், நீதிமன்றம் பல்வேறு வழிகாட்டுதல்களை பிறப்பித்துள்ளது. கோயிலில் யாருக்கும்  முதல் மரியாதை வழங்குவதோ,  தலைப்பாகை அணிவிப்பதோ கூடாது. அதோடு, தனிநபருக்கு குடை பிடிப்பது மற்றும் வேறு ஏதேனும் அடையாளங்களால் ஒருவரின் அந்தஸ்தை உயர்த்தி காட்டுவது ஆகிய செயல்களிலும் ஈடுபடக்கூடாது. தங்களது அந்தஸ்தை சிறப்பை காட்டிக்கொள்வது போன்ற அடையாளங்கள் இருக்கக் கூடாது. சிறப்பு மரியாதை வழங்குமாறு வற்புறுத்தவும் கூடாது. அனைத்து பக்தர்களும், கிராம மக்களும் சமாமாகவும், சம மரியதையுடன் நடத்தப்பட வேண்டும். விழாவை அமைதியான முறையில் நடத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு”, வழக்கை நீதிபதி முடித்து வைத்தார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

15 நிமிட காணொளி விசாரணை! வழக்கு வாபஸ்! முதல்வர் விஜய் விவகாரத்தில் மனைவி சங்கீதா செய்த காரியம்!
15 நிமிட காணொளி விசாரணை! வழக்கு வாபஸ்! முதல்வர் விஜய் விவகாரத்தில் மனைவி சங்கீதா செய்த காரியம்!
மெடிக்கல் படிக்க ஆசையா? - புதுச்சேரி நீட் மருத்துவப் படிப்பு விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு
மெடிக்கல் படிக்க ஆசையா? - புதுச்சேரி நீட் மருத்துவப் படிப்பு விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு
விவசாயிகள் காவலரா முதலமைச்சர் விஜய் ? இரட்டை நிலைப்பாடு அம்பலம் - டிடிவி தினகரன்
விவசாயிகள் காவலரா முதலமைச்சர் விஜய்? இரட்டை நிலைப்பாடு அம்பலம் - டிடிவி தினகரன்
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 24-ல் தொடக்கம்: முதல்வர் ரங்கசாமி நிதிநிலை அறிக்கை தாக்கல்!
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 24-ல் தொடக்கம்: முதல்வர் ரங்கசாமி நிதிநிலை அறிக்கை தாக்கல்!

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
Embed widget