மேலும் அறிய

பத்திரப்பதிவு துறையில் கமிஷன் வாங்குனேனா? .. நிர்மல் குமாருக்கு மூர்த்தி சரமாரி பதிலடி!

கடந்த திமுக ஆட்சியில் அமைச்சர் என்ற முறையில் நான் எந்த பத்திரத்தையும் பதிவு செய்ய யாரையும் ஒருபோதும் வற்புறுத்தியது இல்லை என மூர்த்தி தெரிவித்தார்.

பத்திரப்பதிவுத்துறையில் ஆட்களை நியமித்து கமிஷன் பெற்றதாக தன்மீது குற்றச்சாட்டை முன்வைத்த அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமாருக்கு முன்னாள் திமுக அமைச்சர் மூர்த்தி பதிலடி கொடுத்துள்ளார். 

பழனி நில மோசடி விவகாரம்

பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு சொந்தமான ரூபாய் 100 கோடி மதிப்பிலான நிலம் ரூபாய் 2 கோடிக்கு சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இந்த போலி பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் சிபிசிஐடி இந்த வழக்கை விசாரணை செய்து வருகிறது. நிலத்தை பத்திரப்பதிவு செய்ததில் மிகப்பெரிய சதித்திட்டம் இருப்பது தெரியவந்துள்ள நிலையில் இதுவரை ஆறு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு முழுவதும் நில மோசடி விவகாரத்தில் தொடர்புடையவர்களுக்கு சொந்தமான இடங்களில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தினார். 

அமைச்சர் மூர்த்தி மீது குற்றச்சாட்டு 

இதற்கிடையில் கடந்த வாரம் முதலமைச்சர் விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது கடந்த திமுக ஆட்சியில் இரவு 9 மணி வரை பத்திரப்பதிவு நடந்துள்ளது எனவும், பத்திரப்பதிவு துறைக்கு அமைச்சராக இருந்த மூர்த்தி மினிஸ்டர் கட்டிங் பெறுவதற்காகவே தனியாக ஒவ்வொரு அலுவலகங்களிலும் தனியாக 2 ஆட்களை நியமித்திருந்தார் எனவும் பரபரப்பு குற்றச்சாட்டை அவர் முன் வைத்தார். இந்த நிலையில் மதுரையில் நேற்று செய்தியாளர்களில் சந்தித்த முன்னாள் அமைச்சர் மூர்த்தி தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார். 

ஆதாரமின்றி பேச வேண்டாம்

இது தொடர்பாக பேசிய அவர், பொறுப்புள்ள பதவியில் இருப்பவர்கள் ஆதாரம் இன்றி எதனையும் பேசக்கூடாது எனவும், கடந்த திமுக ஆட்சியில் முறைகேடு நடந்ததாக அமைச்சர் நிர்மல் குமார் கூறுகிறார். ஆனால் அமைச்சர் என்ற முறையில் நான் எந்த பத்திரத்தையும் பதிவு செய்ய யாரையும் ஒருபோதும் வற்புறுத்தியது இல்லை என மூர்த்தி தெரிவித்தார்.

Also Read: உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!

மேலும் ஒரு சார்பதிவாளரிடம் கூட இது தொடர்பாக பேசியது கிடையாது. தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியில் லஞ்சம் இருக்காது என சொல்கிறார்கள். ஆனால் ஆட்சிக்கு பொறுப்புக்கு வந்த பிறகு 60 பத்திரப்பதிவு அலுவலகங்களில் ரூபாய் 37 லட்சம் கைப்பற்றியுள்ளனர் இதற்கு பெயர் என்ன எனவும் மூர்த்தி கேள்வியெழுப்பினார்.

அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு துறைக்கும் அமைச்சர்கள் இருந்தாலும் தனது துறையை தவிர்த்து மற்ற அனைத்து துறைகள் குறித்தும், தமிழக முதல் தேசிய கூட்டணி வரை அரசியல் பேசி முதலமைச்சர் விஜய்க்கு நிழல்போல நிர்மல் குமார் செயல்படுகிறார் என மூர்த்தி காட்டமாக தெரிவித்துள்ளார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

சாதிவாரி கணக்கெடுப்பு: குழப்பம் தவிர்க்க அன்புமணி மோடிக்கு அதிரடி கோரிக்கை!
சாதிவாரி கணக்கெடுப்பு: குழப்பம் தவிர்க்க அன்புமணி மோடிக்கு அதிரடி கோரிக்கை!
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
45 வகையான போட்டிகள்... ரூ.1 லட்சம் வரை பரிசு; வரும் 31-க்குள் விண்ணப்பிக்க மறந்து விடாதீங்க!!!
45 வகையான போட்டிகள்... ரூ.1 லட்சம் வரை பரிசு; வரும் 31-க்குள் விண்ணப்பிக்க மறந்து விடாதீங்க!!!
கோயம்புத்தூர், காஞ்சிபுரத்தில் குவியும் புதிய ஆலைகள்! புதிதாக வருகிறது 2,400+ வேலைவாய்ப்புகள் - முழு விவரம்!
கோயம்புத்தூர், காஞ்சிபுரத்தில் குவியும் புதிய ஆலைகள்! புதிதாக வருகிறது 2,400+ வேலைவாய்ப்புகள் - முழு விவரம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
Embed widget