மேலும் அறிய
Advertisement
Diwali Special Buses: கிளம்ப தயாரா இருங்க..! தீீபாவளிக்கு 16, 888 சிறப்பு பேருந்துகள்..!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 16 ஆயிரத்து 888 அரசுப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
தீபாவளி பண்டிகை வரும் 24-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இதன்படி, தமிழ்நாட்டில் நடப்பாண்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 16 ஆயிரத்து 888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion