மேலும் அறிய

கரூரில் கோலகலமாக நடந்த மாடு தாண்டும் விழா - 250 இன காளை மாடுகள் பங்கேற்பு

மாடு மாலை தாண்டும் விழாவில் 250 நாட்டு இன காலை மாடுகள் பங்கேற்றன. இதில் கரூர் மற்றும் அண்டை மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தோரணக்கல்பட்டி அடுத்த ஜல்லிவாட நாயக்கனூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ வீர ஜக்கம்மா கோவில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை கோவில் திருவிழா மற்றும் மாடு மாலை தாண்டும் திருவிழா நடைபெறுவது வழக்கம். கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த முறை திருவிழா கொண்டாடப்படாத நிலையில், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு திருவிழா விமரிசையாக நடைபெற்றது. 

கரூரில் கோலகலமாக நடந்த மாடு தாண்டும் விழா - 250 இன காளை மாடுகள் பங்கேற்பு

ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சார்ந்த குல தெய்வ கோவில் திருவிழா 2 நாட்களுக்கு முன்பு கம்பம் நடுதலுடன் துவங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான இன்று எருது ஓட்டம் விமரிசையாக நடைபெற்றது. கரூர் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான திருச்சி, திண்டுக்கல், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 250 க்கும் மேற்பட்ட நாட்டு இன காளை மாடுகளை அந்தந்த ஊர்காரர்கள் அழைத்து வந்திருந்தனர். சாமி வழிபாட்டிற்குப் பிறகு எருதுகளை சுமார் 2 கி.மீ தூரம் அழைத்துச் சென்று அங்கிருந்து எருதுகளை ஓட்டி வந்தனர். 13 ஊர் மந்தை எனப்படும் குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

கரூரில் கோலகலமாக நடந்த மாடு தாண்டும் விழா - 250 இன காளை மாடுகள் பங்கேற்பு

இந்த மாடு மாலை தாண்டும் திருவிழாவில் நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாகவும், அவற்றைப் பாதுகாப்பதற்காக பாரம்பரியமாக வம்சாவழியாக தொடர்ந்து இந்த திருவிழாவை நடத்தி வருவதாகவும் தெரிவித்தனர். எருது ஓட்ட விழாவில் பங்கேற்று முதலாவதாக வரும் 3 காளைகளுக்கு வெற்றிக்கனி எனப்படும் எலுமிச்சை பரிசாக வழங்கப்படுகிறது. 

கரூரில் கோலகலமாக நடந்த மாடு தாண்டும் விழா - 250 இன காளை மாடுகள் பங்கேற்பு

கரூர் மாவட்டத்தில் கடந்த மாதம் முதல் தோகமலை, குளித்தலை, அரவக்குறிச்சி, காக்காவாடி, ஏமுர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சுவாமிஜி நேர்த்திக் கடனுக்காக எருது ஓட்டும் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். மூன்று ஆண்டுகள், 5 ஆண்டுகள், ஏழு ஆண்டுகள் என நடைபெற்று வரும் திருவிழாவில் நாயக்கர் சமுதாய மட்டுமல்லாது அப்பகுதியில் உள்ள பல்வேறு சமுதாய மக்களும் இந்த நிகழ்ச்சியை கண்டு ரசித்து வருகின்றனர். 

கரூரில் கோலகலமாக நடந்த மாடு தாண்டும் விழா - 250 இன காளை மாடுகள் பங்கேற்பு

இந்த நிகழ்ச்சி போலீசார் அனுமதி பெற்ற பிறகு நடைபெறுவதால் பல்வேறு இடங்களில் கூடுதல் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த எருது ஓட்டும்  திருவிழாவில் உறவு முறைகளை அழைத்து புத்தாடை உடுத்தி, சுவாமிக்கு படையல் இட்டு, அன்னதான வழங்கி அதைத் தொடர்ந்து இரவு கலை நிகழ்ச்சி உடன் இந்த திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget