மேலும் அறிய

விநாயகர் சிலை அமைப்பது தொடர்பான எழுந்த சர்ச்சை : மண்ணெண்ணெய் கேனுடன் மறியலில் ஈடுபட்ட பாஜகவினர்.

விநாயகர் சிலை போராட்டத்தில் திடீரென அப்பகுதியில் உள்ள பாஜக நிர்வாகி ஒருவர் வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் கேனுடன் திடீரென கூட்டத்துக்குள் நுழைந்து அங்கு பரபரப்பு அவரை தடுத்து நிறுத்தி போலீசார் கைப்பற்றினர்.

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம்- புன்னம்சத்திரம் சாலையிலுள்ள அண்ணாநகரில் உள்ள அப்பகுதி பொதுமக்கள் சிலர் தார் சாலையின் அருகில் உள்ள புறம்போக்கு நிலத்தில் புதிதாக விநாயகர் சிலையை வைத்து பூஜை செய்து செய்தனர்.  இந்நிலையில் விநாயகர் சிலை இருந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் விநாயகர் சிலை வைக்க எதிர்ப்பு தெரிவித்து வேலாயுதம் பாளையம் போலீசில் புகார் தெரிவித்தனர். இது குறித்து புகளூர் தாசில்தாரிடம் தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி புகளூர் தாசில்தார் மதிவாணன் தலைமையிலான வருவாய்த்துறையினர் அங்கு  புறம்போக்கு நிலத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை எடுத்து சென்று விட்டனர்.  

விநாயகர் சிலை அமைப்பது தொடர்பான எழுந்த சர்ச்சை : மண்ணெண்ணெய் கேனுடன் மறியலில் ஈடுபட்ட பாஜகவினர்.

இது குறித்து தகவலறிந்த அப்பகுதி பொதுமக்கள் விநாயகர் சிலையை தங்களிடம் ஒப்படைக்குமாறு வேலாயுதம்பாளையம்- புன்னம்சத்திரம் செல்லும் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர் . இது குறித்து தகவலறிந்த அரவக்குறிச்சி கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு முத்தமிழ் செல்வன் தலைமையில் வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோதினி மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர் . அப்போது இங்கிருந்து எடுக்கப்பட்ட விநாயகர் சிலையை இருந்த இடத்தில் வைத்தால் மட்டுமே சாலை மறியலை கைவிட ப்படும் என்று தெரிவித்தனர். 

விநாயகர் சிலை அமைப்பது தொடர்பான எழுந்த சர்ச்சை : மண்ணெண்ணெய் கேனுடன் மறியலில் ஈடுபட்ட பாஜகவினர்.

இந்நிலையில் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும்  உடன்பாடு ஏற்படாததால் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக சாலைமறியலில் ஈடுபட்டதால் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தியதாக சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவைச் சேர்ந்த தலித் பாண்டியன், புகழூர் நகராட்சி கவுன்சிலர் சுரேஷ் உட்பட சுமார் 60 க்கும் மேற்பட்டோரை கைது செய்து வாகனத்தில் ஏற்றி புகலூர் ரயில்வே நிலையம் அருகே உள்ள அம்மா திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

விநாயகர் சிலை அமைப்பது தொடர்பான எழுந்த சர்ச்சை : மண்ணெண்ணெய் கேனுடன் மறியலில் ஈடுபட்ட பாஜகவினர்.

சாலை மறியலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திடீரென ஒருவர் வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து வந்து தற்கொலை செய்து கொள்வதாக கூறினார். உடனடியாக அங்கு நின்று கொண்டிருந்த போலீசார் அவரிடமிருந்த மண்ணெண்ணெய் கேனை பிடுங்கிக் கொண்டனர்.

விநாயகர் சிலை அமைப்பது தொடர்பான எழுந்த சர்ச்சை : மண்ணெண்ணெய் கேனுடன் மறியலில் ஈடுபட்ட பாஜகவினர்.

சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த வழியாக புகலூர் காகித ஆலை மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு சென்ற ஏராளமான லாரிகள், அரசுப் பேருந்துகள், பள்ளி, கல்லூரி பேருந்துகள், கார்கள், வேன்கள் என இருபுறமும் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தன. இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது . சாலை மறியல் காரணமாக  பரபரப்பு ஏற்பட்டது.

தலைப்பு செய்திகள்

ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
சேலத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு விமான சேவை தொடர்வதை நீட்டிக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்
சேலத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு விமான சேவை தொடர்வதை நீட்டிக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்
Heavy Rain Alert : சூறாவளி காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கும்.! 3 நாட்களுக்கு அலர்ட் – எந்தெந்த மாவட்டங்களுக்கு? முழு லிஸ்ட் இதோ..
சூறாவளி காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கும்.! 3 நாட்களுக்கு அலர்ட் – எந்தெந்த மாவட்டங்களுக்கு? முழு லிஸ்ட் இதோ..
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Heavy Rain Alert : சூறாவளி காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கும்.! 3 நாட்களுக்கு அலர்ட் – எந்தெந்த மாவட்டங்களுக்கு? முழு லிஸ்ட் இதோ..
சூறாவளி காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கும்.! 3 நாட்களுக்கு அலர்ட் – எந்தெந்த மாவட்டங்களுக்கு? முழு லிஸ்ட் இதோ..
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Embed widget