மேலும் அறிய

தொடர்கதையாகும் சிறைக் கைதிகள் தப்பியோட்டம்: தமிழக அரசுக்கு அன்புமணி இராமதாஸ் கண்டனம்!

கோவை மத்திய சிறையிலிருந்து விசாரணைக் கைதி தப்பி ஓட்டம்: தொடர் நிகழ்வுகளைத் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: கோவை மத்திய சிறையிலிருந்து விசாரணைக் கைதி தப்பி ஓடியுள்ள சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், தமிழக சிறைகளில் பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்து தப்பி ஓடும் நிகழ்வுகளைத் தடுக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது., 

கோவை அன்னூர் பகுதியில் திருட்டு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறி கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைப்பதற்காக கொண்டு செல்லப்பட்ட இராகவன் என்ற கைதி, சிறை வளாகத்தில் இருந்து தப்பி ஓடியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. சிறையிலிருந்து கைதிகள் தப்பி ஓடும் நிகழ்வுகள் அண்மைக்காலமாக அதிகரித்து வருவது கவலையளிக்கிறது.

 

அன்னூர் காவல் நிலையக் காவலர்களால் நேற்று கைது செய்யப்பட்ட இராகவன் அப்போதே காவலர்களின் பிடியில் இருந்து தப்பி ஓடியுள்ளார். அவரை காவல்துறையினர் துரத்திப் பிடித்து தான் நீதிமன்றத்தில் நேர் நிறுத்தியுள்ளனர். இதைக் கவனத்தில் கொண்டு கோவை சிறை வளாகத்தில் கைதி இராகவனை பாதுகாப்புடன் கையாண்டிருக்க வேண்டும். சிறைக்காவலர்கள் அலட்சியமாக நடந்து கொண்டதே இதற்கு காரணம் ஆகும்.

 

சென்னை புழல் சிறையிலிருந்து கடந்த வாரம் இரு கைதிகள் தப்பி ஓடினார்கள். அந்த அதிர்ச்சி விலகும் முன்பே தேனி தேக்கம்பட்டி மாவட்ட சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பி ஓடினார்கள். அதைத் தொடர்ந்து இப்போது கோவை நிகழ்வு நடந்துள்ளது. சிறைக் கைதிகள் இதுபோன்று அடிக்கடி தப்பி ஓடும் நிகழ்வுகள் விரும்பத் தக்கது அல்ல.

 

கோவை மத்திய சிறையிலிருந்து தப்பி ஓடிய கைதி இராகவனை விரைந்து கைது செய்ய வேண்டும். தமிழக சிறைகளில் இருந்து கைதிகள் தப்பி ஓடுவதைத் தடுக்க பாதுகாப்பை வலுப்படுத்துவது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

Villuppuram Power Cut: விழுப்புரத்தில் இன்று மின்தடை... எந்தெந்த பகுதிகள் தெரியுமா?... இதோ லிஸ்ட்!
விழுப்புரம் மக்களே கவனம்! இன்று காலை 10 மணி முதல் 4 மணி நேரம் மின்தடை - உங்கள் பகுதி இதிலிருக்கிறதா?
புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில் MBBS இடங்கள் 200 ஆக உயர்வு! மாணவர்களுக்கு முதல்வர் ரங்கசாமி குட் நியூஸ்!
புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில் MBBS இடங்கள் 200 ஆக உயர்வு! மாணவர்களுக்கு முதல்வர் ரங்கசாமி குட் நியூஸ்!
தீபாவளிக்கு மறுநாளும் அரசு விடுமுறை! புதுச்சேரியில் 3 நாட்கள் தொடர் விடுமுறை - ரங்கசாமி அறிவிப்பு!
தீபாவளிக்கு மறுநாளும் அரசு விடுமுறை! புதுச்சேரியில் 3 நாட்கள் தொடர் விடுமுறை - ரங்கசாமி அறிவிப்பு!
TVK vs DMK: விஜய் ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானமா? எதிர்க்கட்சிகள் என்ன திட்டத்தில் இருக்கிறது?
TVK vs DMK: விஜய் ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானமா? எதிர்க்கட்சிகள் என்ன திட்டத்தில் இருக்கிறது?
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்தியாவின் இரும்பு மனிதர்: பிரதமர் பதவிக்கான நேருவின் போட்டியாளர் - யார் இந்த வல்லபாய் படேல்?
இந்தியாவின் இரும்பு மனிதர்: பிரதமர் பதவிக்கான நேருவின் போட்டியாளர் - யார் இந்த வல்லபாய் படேல்?
விண்ணில் பாய்ந்த GSLV - F18: வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்ட NVS-03 செயற்கைக்கோள்!
விண்ணில் பாய்ந்த GSLV - F18: வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்ட NVS-03 செயற்கைக்கோள்!
200 ரூபாய்க்கு 1.4 கிலோ மளிகைப் பொருட்கள்! செங்கல்பட்டு மக்களுக்கு அதிரடி சலுகை! உடனே முந்துங்க!
200 ரூபாய்க்கு 1.4 கிலோ மளிகைப் பொருட்கள்! செங்கல்பட்டு மக்களுக்கு அதிரடி சலுகை! உடனே முந்துங்க!
Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி முக்கிய அப்டேட்!
Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி முக்கிய அப்டேட்!
TET Exam: டிசம்பரில் மீண்டும் டெட் சிறப்பு தேர்வு... புதிய விதிகளால் ஆசிரியர்கள் அதிருப்தி!
TET Exam: டிசம்பரில் மீண்டும் டெட் சிறப்பு தேர்வு... புதிய விதிகளால் ஆசிரியர்கள் அதிருப்தி!
"ஸ்டாலினுக்கு பெருந்தன்மை அதிகம்" திமுக, அதிமுக ஆதரவு கொடுத்தா ஏத்துப்பேன் - சீமான் ஓபன் டாக்
க்ரூஸர் பைக்குகளுக்கு இனி நான்தான் கிங்.. வரப்போது Harley-Davidson Sprint 440 Cruiser விலை எப்படி?
க்ரூஸர் பைக்குகளுக்கு இனி நான்தான் கிங்.. வரப்போது Harley-Davidson Sprint 440 Cruiser விலை எப்படி?
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (31-10-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை ? - மின் வாரியத்தின்  முழு லிஸ்ட் இதோ
தமிழகத்தில் நாளை (31-10-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை ? - மின் வாரியத்தின்  முழு லிஸ்ட் இதோ
Embed widget