மேலும் அறிய

க்ரூஸர் பைக்குகளுக்கு இனி நான்தான் கிங்.. வரப்போது Harley-Davidson Sprint 440 Cruiser விலை எப்படி?

இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் விரைவில் Harley-Davidson Sprint 440 Cruiser பைக்கை அறிமுகப்படுத்த உள்ளது.

உலகின் மிகவும் புகழ்பெற்ற இரு சக்கர வாகன நிறுவனங்களில் ஒன்று ஹார்லி டேவிட்சன். இவர்களின் இரு சக்கர வாகனங்களுக்கு என்று இந்தியாவில் தனி வரவேற்பு உள்ளது. 

Harley-Davidson Sprint 440 Cruiser:

ஹார்லி டேவிட்சன் விரைவில் இந்தியாவில் Harley-Davidson Sprint 440 Cruiser பைக்கை அறிமுகப்படுத்த உள்ளது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ஹீரோ நிறுவனத்துடன் இணைந்து இந்த பைக்கை வடிவமைத்துள்ளனர்.

இந்த பைக்கில் அப்படி என்னென்ன சிறப்பம்சங்கள் இடம்பிடித்துள்ளது? என்பதை கீழே காணலாம்.

1. Hero-Harley 440 Model:

ஹீரோ - ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் 3வது மாடல் இதுவாகும். ஏற்கனவே இவர்களது கூட்டணியில் X440 roadster மற்றும் X440T பைக்குகள் வெளியாகியுள்ளது. இந்த பைக்கை இந்தியா மட்டுமின்றி மலேசியா மற்றும் பிலிப்பைன்சிலும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

2. Riding Position Changes:

இந்த பைக்கின் மற்றொரு பிரதான விஷயமாக கருதப்படுவது ஓட்டும் அமைப்பு ஆகும். இது க்ரூஸர் பைக்காக அறிமுகமாக இருப்பதால் வழக்கமான பைக்கை காட்டிலும் ஹேன்ட்ல்பார் உயரமாக இருக்கும். ஓட்டுபவரின் இருக்கை தரைக்கு ஒட்டியிருப்பது போல தோன்றலாம். இருக்கை உயரம் மற்ற 440 சிசி எஞ்ஜின் ஹார்லி டேவிட்சன் இரு சக்கர வாகனங்களை காட்டிலும் குறைவாக இருக்கும்.

3. 440 cc Engine:

இந்த பைக்கின் பிரதான சிறப்பம்சம் 440 சிசி எஞ்ஜின் ஆகும். ஏர் மற்றும் ஆயில் கூல்ட் மோட்டார் இதில் பொருத்தப்பட்டுள்ளது. 27 பிஎச்பி அதிகபட்ச குதிரை ஆற்றல் கொண்டது. 38 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது.  இதில் 6 கியர்கள் பொருத்தப்பட்டுள்ளது. 

4. முக்கிய மாற்றங்கள்:

இதுபோன்ற உயர்தரமான இரு சக்கர வாகனங்களில் சஸ்பென்சன் மிகவும் முக்கியமானதாக கருதப்படும். முன்பக்கம் அப்சைட் டவுன் ஃப்ரன்ட் ஃபோர்க்ஸ் சஸ்பென்சனும், பின்பக்கம் ட்வின் ரியர் ஷாக் அப்சார்பர்ஸ் சஸ்பென்சன் உள்ளது. முன்பக்கமும், பின்பக்கமும் டிஸ்க் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் 19 இன்ச் சக்கரமும், பின்பக்கம் 16 இன்ச் சக்கரமும் பொருத்தப்படுகிறது.

5. தோற்றம்:

இந்த புதிய ஹார்லி டேவிட்சன் ஸ்ப்ரின்ட் 440 க்ரூஸர் பைக்கின் தனித்துவமே அதன் தோற்றமாக கருதப்படுகிறது. வட்டவடிவத்தில் எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. எல்இடி இண்டிகேட்டர் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், டிஸ்ப்ளேவும் வட்ட வடிவத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இதில் நேரம், கியர், இரு சக்கர வாகனத்தின் வேகம் ஆகியவற்றை காண முடியும்.

விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாக உள்ள இந்த பைக்கின் விலை ரூபாய் 3 லட்சம் ஆகும்.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

லிட்டருக்கு 56.2 கிமீ மைலேஜ்.. ரூ.76,400-க்கு மாஸான ஹீரோவின் புது ஸ்கூட்டர் அறிமுகம் - சீட் எவ்வளவு பெருசு தெரியுமா?
லிட்டருக்கு 56.2 கிமீ மைலேஜ்.. ரூ.76,400-க்கு மாஸான ஹீரோவின் புது ஸ்கூட்டர் அறிமுகம் - சீட் எவ்வளவு பெருசு தெரியுமா?
Hyundai Upcoming Car: கம்மி விலை EV, SUV கிங்கின் ஹைப்ரிட்..! 3 முத்தான மாடல்கள், உள்ளூருக்கான ஹுண்டாயின் பெட்
கம்மி விலை EV, SUV கிங்கின் ஹைப்ரிட்..! 3 முத்தான மாடல்கள், உள்ளூருக்கான ஹுண்டாயின் பெட்
KTM 200 Duke: திரும்பி பார்க்கும் இளசுகள்.. அறிமுகமாகியது KTM 200 Duke! விலை எப்படி?
KTM 200 Duke: திரும்பி பார்க்கும் இளசுகள்.. அறிமுகமாகியது KTM 200 Duke! விலை எப்படி?
Car Discount: தீபாவளி தமாகா..! ரூ.12 லட்சம் பட்ஜெட் - காம்பேக்ட் SUV-க்களுக்கான மெகா ஆஃபர், தள்ளுபடி விவரங்கள்
தீபாவளி தமாகா..! ரூ.12 லட்சம் பட்ஜெட் - காம்பேக்ட் SUV-க்களுக்கான மெகா ஆஃபர், தள்ளுபடி விவரங்கள்
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விண்ணில் பாய்ந்த GSLV - F18: வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்ட NVS-03 செயற்கைக்கோள்!
விண்ணில் பாய்ந்த GSLV - F18: வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்ட NVS-03 செயற்கைக்கோள்!
Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி முக்கிய அப்டேட்!
Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி முக்கிய அப்டேட்!
TET Exam: டிசம்பரில் மீண்டும் டெட் சிறப்பு தேர்வு... புதிய விதிகளால் ஆசிரியர்கள் அதிருப்தி!
TET Exam: டிசம்பரில் மீண்டும் டெட் சிறப்பு தேர்வு... புதிய விதிகளால் ஆசிரியர்கள் அதிருப்தி!
"ஸ்டாலினுக்கு பெருந்தன்மை அதிகம்" திமுக, அதிமுக ஆதரவு கொடுத்தா ஏத்துப்பேன் - சீமான் ஓபன் டாக்
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (31-10-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை ? - மின் வாரியத்தின்  முழு லிஸ்ட் இதோ
தமிழகத்தில் நாளை (31-10-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை ? - மின் வாரியத்தின்  முழு லிஸ்ட் இதோ
பொதுமக்களை அச்சுறுத்துவோர் மீது அதிரடி ஆக்சன்: மயிலாடுதுறையில் தொடரும் குண்டர் சட்ட நடவடிக்கை!  
பொதுமக்களை அச்சுறுத்துவோர் மீது அதிரடி ஆக்சன்: மயிலாடுதுறையில் தொடரும் குண்டர் சட்ட நடவடிக்கை!  
குரு பெயர்ச்சி பலன்கள்.. இந்த 5 ராசிகளுக்கு ஜாக்பாட்... உங்க ராசிக்கு யோகமா? சோதனையா?

Embed widget