மேலும் அறிய
Advertisement
கூட்டுறவு மசோதா - வாபஸ் பெற முடிவு? - ஆளுநருக்கு சட்டதுறை அமைச்சகம் தரப்பில் கடிதம்..
கூட்டுறவு சங்க விதிகள் திருத்த மசோதாவை திரும்பப்பெறுவதாக கூறி சட்டத்துறை அமைச்சகம் சார்பில் தமிழக ஆளுநருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கூட்டுறவு சங்க விதிகள் திருத்த மசோதாவை திரும்பப்பெறுவதாக கூறி சட்டத்துறை அமைச்சகம் சார்பில் தமிழக ஆளுநருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
கூட்டுறவு சங்க மசோதா கடந்த ஜனவரி மாதம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கூட்டுறவு சங்க நிர்வாகிகள் 5 ஆண்டு பதவிகாலத்தை 3 ஆண்டாக குறைத்து மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
ஆளுநர் ஒப்புதலுக்கு தாமதமாகி வந்த நிலையில் சட்டத்துறை அமைச்சகம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
வணிகம்
தமிழ்நாடு
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion