ஆளுநர் எப்போதுமே தபால்காரர்தான்: பிரதமரை சந்திக்க முதலமைச்சர் ஸ்டாலின் ப்ளான்!
ஆளுநர் பதவி என்பது எப்போதுமே தபால்காரர்தான் என்று முதலமைச்சர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஆளுநர் பதவி என்பது எப்போதுமே தபால்காரர்தான் என்று முதலமைச்சர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் பாமக இடம்பெறுமா என்ற கேள்விக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறு சீரமைப்பு மேற்கொள்ளக் கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் தொகைப்படை தொகுதி மறுசீரமைப்பு மேற்கொண்டால் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் பாதிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் பாதிக்கப்படும் எனவும் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக எம்.பிக்களுடன் சேர்ந்து பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும் எனத் தெரிவித்துள்ளார்.
Before You Go
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
ட்ரெண்டிங் செய்திகள்






















