மேலும் அறிய
Advertisement
மே 8-ல் செஸ் ஒலிம்பியாட் பயிற்சி முகாம்: தமிழகத்தைச் சேர்ந்த 8 பேர் பங்கேற்பு
மாமல்லபுரத்தில் வரும் மே 8 ம் தேதி முதல் 15 ம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் பயிற்சி முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாமல்லபுரத்தில் வரும் மே 8 ம் தேதி முதல் 15 ம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் பயிற்சி முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி முகாமிற்கு இஸ்ரேல் நாட்டை சேர்ந்த பிரபல செஸ் கிராண்ட் மாஸ்டர் போரிஸ் ஜெல்பாண்ட் இந்திய வீரர்களுக்கு பயிற்சி அளிக்க இருக்கிறார்.
இந்தியா சார்பில் பங்கேற்கும் 3 அணிகளில் தமிழ்நாட்டை சேர்ந்த 8 வீரர்கள் பங்கேற்கின்றனர். அதில், தமிழ்நாட்டை சேர்ந்த 6 பேர் ஆண்கள் பிரிவிலும், 2 பேர் பெண்கள் பிரிவிலும் பங்கேற்கின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion