மேலும் அறிய
Advertisement
Chennai ward counsellor: சென்னை வார்டு கவுன்சிலர் உடல்நலக்குறைவால் உயிரிழப்பு..!
சென்னை வார்டு கவுன்சிலரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாஞ்சில் ஈஸ்வர பிரசாத் உடல்நலக்குறைவால் காலமானார்.
சென்னை மாநகராட்சி 165வது வார்டு கவுன்சிலராக பொறுப்பு வகிப்பவர் நாஞ்சில் பிரசாத். காங்கிரஸ் சார்பில் இவர் இந்த வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
உயிரிழந்த நாஞ்சில் ஈஸ்வரபிரசாத் காங்கிரஸ் கட்சியின் தென்சென்னை மேற்கு மாவட்ட தலைவராக பொறுப்பு வகித்தார். அவரது மறைவுக்கு காங்கிரஸ் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
உலகம்
கிரிக்கெட்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion